பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

810

பன்னிரு திருமுறை வரலாறு


தினே க் கண்டு தாமும் மகிழும் இன்பச் சுவையினே அறிய மாட்டார்களோ? அறிந்தால் இங்ங்னம் வன்களை ராக இருக்கமாட்டார்களே' என அவரது பேதைமையை நினைந்து இரங்குவதாக அமைந்தது,

“ ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்கணவர் ’’

என்ற திருக்குறளாகும். இறைவன் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய திருத்தலங்களுள் ஒன்ருகிய திருவாக்கூரில் வாழும் அருளாளர்களாகிய அந்தணர் களது வள்ளன்மையினே நேரிற்கண்டு மகிழ்ந்த ஞ | ன சம்பந்தப் பிள்ளே யார்,

  • இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென் ஞ.

தன் மையார் ஆக் கூரிற் ருன்ருேன்றி மாடமே ”

s2–46–6]

என அன்னேரது ஈகைச் சிறப்பினே ப் பாராட்டிப் போற்றியுள்ளார்.

மக்கள், நில எல்லேக்கண்ணே வாழும் நிலையில் நீண்ட புகழைத் தரும் நற்செயல்களைச் செய்வா ராயின், தேவருலகம், தன் கண்வாழும் தேவர்களினும் இவர்களேயே முதற்கண்வைத்துப் போற்றும் என்பர்,

நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப். போற்ருது புத்தே ளுலகு ’

என்ருர் தெய்வப்புலவர். புலவர் பாடும் புகழுடை யோர், புகழுடம்பால் இவ்வுலகும் புத்தேளுடம்பால் அவ்வுலகும் ஒருங்கேபெறும் வி த் த க ரா த லி ன், அன்னேர் புத்தேளிராகிய தேவர்களினும் முன்வைத் துப் போற்றப்பெறும் சிறப்புடையவராவர் என்பதாம். நில எல்லேக்கண்ணே அடங்கிவாழும் மக்கள் செய்யும்