பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 65

இளம்பருவத்திலேயே அம்மையப்பரால் ஆட்கெ ள் 5ளப்பெற்றமையால் ஆளுடைய பிள்ளே யார்’ எனவும் தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைத்தற்கரிய சிவஞானம் பெற்றமையால் திருஞான சம்பந்தர் என வும் போற்றப் பெறுவாராயினர்.

இங்ங் ம்ை இறைவரருளால் ஞான வாரமுதம் உலண்ட ஆளுடைய பிள்ளே யார், உலகிலுள்ள எவ் வகைப்பட்ட பொருள்களேயும் தன் நினேவளவானே ஆக்க வல்ல தனி முதல்வன் பிறப்பிறப்பற்ற செம் பொருளாகிய சிவபெருமானுெருவனே யென வுணரும் பேருணர்வும், அத்தகைய முழுமுதற் பொருளாகிய இறைவனென்றே கருதி வழிபடத்தக்க பெருமையுடை யார் சிவனடியார்கள் எனத் தெளியும் சிறந்த பேரறி வும் உடையராய், இம்முறையால் விளைவது இஃது' என ஆராய்ந்துணரும் தெளிவின் றித் தம் மனம் போனபடி யொழுகும் வலியில்ாதாராகிய புறச்சமயத் தாருடைய பாழ்ங்கொள்கைகள் யாவும் சிதறுண் டழியும்படி மெய்ப்பொருளை நிலைநாட்டுந் துணிபுடன் உளங்கிளர்ந்தெழுந்தார்.

அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களே விரைவில் முடித்துக் கரையேறிய சிவபாத விருதயர், சிவஞானத் தின் திருவுருவெனக் கரையிலே நின்றுகொண்டிருந்த ஆளுடையபிள்ளையாரை அவருடைய செவ்வாயித ழின் இரு மருங்கும் பால் வழியும் நிலையிற் கண்டார். பிள் ளாய், நீ யாரளித்த பாலடிசில் உண்டனே? எ ச் சில் கலக்கும்படி உனக்கு இதனே இட்டா ைக் காட் டுக’ என்று வெகுண்டு தரையிற் கிடந்த சிறிய குச்சி யொன்றை எடுத்து அடிப்பதற்கு ஓங்கினர். சிறிய பெருந்தகையாராகிய பிள்ளே யார், தம் உச்சியின்மேற் குவித்த கைவிரலொன் றினுல், தம்மெ.திரே தோன்றிய தோணி புரத்து இறைவரைச் சுட்டிக்காட்டி, தம் உள்