பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 7 :

யாட்கொண்டருளியது கேட்டுப் பொருத சமணர் புத்தர் முகலிய புறச்சமயத்தார்கள், தாம் சிவஞானம் கைவரப் பெருமையால் சிவபெருமானே ஒழியாது பழித் துரைத்தனர் என்பதனே,

அலேயாரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கியர் தொலேயா தங்கு அலர்து ற்றத் தோற்றங் காட்டி

யாட்கொண்டீர்?

எனத் தலைச்சங்கைப் பெருமானப் போற்றுந் தொட ரால் ஆளுடைய பிள்ளையார் தெளிவாகக் கூறியுள்ளார். திருஞானசம்பந்தப் பிள்ளேயார் தமது இளம் பருவத் திலேயே சிவபெருமானது திருக்கோலத்தைக் கண் ரைக் கண்டு வழிபட்டுத் திருநெறிய தமிழாற் போற் றிய பேருணர்வுடையாரென்பது, அவர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடல்களாகிய அகச்சான்று களால் இனிது புலனுதல் காணலாம்.

இனி , திருஞானசம்பந்தப்பிள்ளேயார் அருளிய தேவாரத் திருப்பதிகங்களே ஆர்வமுறப்பாடி இறைவ னது உவப்பைப் பெற்றவரும் பிள் ஃாயார் வாழ்ந்த காலத்தையொட்டித் தமிழ்நாட்டில் தோன்றித் திரு நெறித்தமிழ்த்தொண்டு புரிந்த அருளாசிரியருமாகிய நம்பியாரூரர், சிவபெருமான் திருஞானசம்பந்தப் பிள்ளேயார்க்கு ஞானவாரமுதம் அரு த்திய இத்திரு வருட் செயலே,

ஏன மருப்பினெடும் எழில் ஆமையும் பூண்டுகந்து வான மதிலரண மலேயே சிலேயா வாேத்தான் ஊனமில் காழிதன்னுள் உயர் ஞானசம் பந்தர்க்கன்று ஞானம் அருள்புரிந்தான் நண்ணுமூர் நனிபள்ளியதே என வரும் திருப்பாடலில் எடுத்துரைத்துப் போற்றி யுள்ளமை இவண் நினேவுகூரத் தக்கதாகும்.

சீகாழிப் பெருமானப் பரவிப்போற்றும் திருவெண் காட்டடிகள், ஆளுடையபிள்ளையார்க்குத் தோணி