பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

பன்னிரு திருமுறை வரலாறு


களுக்கு அருள் புரிந்தார். அப்பொய்கைக் கரையிலே பொருள் நூல் குறித்த திருமுறையைப் போற்றல் குறித்து வீற்றிருந்த மருள் நீங்குணர்வின் மாணிக்க வாசகரை நோக்கி, அன்ப, நீ இந்நிலவுலகில் யாம் கோயில் கொண் டருளிய தலங்கள் தோறுஞ் சென்று எம்மைப் பாடிப் போற்றுவாயாக. யாமே ஒரு தலத்தில் ஆட்கொண்டு மும் மலங்களைக் களைந்து ஈறிலாப் பேரின் பமாகிய வீடு பேற்றினே அளிப்போம் என அருள் செய்து மறைந்தருளிஞர் என இப்புராணத்தில் மாணிக்கவாசகரது முன்னைப் பிறப்பின் வரலாறு குறிப்பிடப் பெற்றுளது.

இந்நூலாசிரியர்,

' நிரை சிறந்த நெடுங்குடுமிப் பொலங்கிரியிற்

கயலெழுது நிருபனேவ விரைசெலவாம் பரிகொணர்ந்து வருகெனப் போய்ப்

பொருள் கொடுபோய் விழைவி னெய்தித் தசை விளங்கும் பெருந்துறையிற் குருந்துறைமான்

மழுக்கரந்த தலே வற் போற்றி உரையிறந்த மெய்ப்பொருள் பெற் றுயர்ந்தவரைத்

தாழ்ந்தவரை யுளத்துள் வைப்பாம் ' எனத் திருவாதவூரடிகளைத் துதிக்கு முகத்தால் அடிகளது

§4.

வரலாற்றினைச் சுருக்கிக் கூறிய திறம் இங்கு நினைக்கத் தகுவதாகும்.

(5) திருப்பெருந்துறைப் புராணம்

gs ، گا۔۔ • స్త్రా & - - ? : هيمنت هيمي §: #. மகாவித்துவான் மீளுட்சி சுந்தரம் பிள்ளையவர்களால்

  • 总 3. * : : میوه گ «ج و مرباییجی - 免 so - இயற்றப்பெற்ற இப்புராணத்தில் திருவாதஆரர் திருவவ

தாரப் படலம், அமைச்சுரிமை பூண்ட படலம், திருப்பெருந் துறை யடைந்த படலம், உபதேசப் படலம். மதுரையை யடைந்து விடைபெற்ற படலம், தில்லை யை யடைந்த படலம் எனவரும் ஆஇ படலங்களில் திருவாதவூரடிகளது வரலாறு விரித்துக் கூறப்பெற்றுளது.

திருவாதவூரிலே வாழ்ந்த ஆமாத்திய வேதியராகிய சம்பு பாதாசிருத ரென்பார். தம் மனைவியார் சிவஞானவதியா ருடன் சிவபெருமான வழிபட்டுப் புத்த சமயக் குறும்பினைப் போக்கவல்ல புதல்வரொருவரைத் தந்தருள வேண்டுமெனக் குறையிரந்து வேண்டினர். சிவபெருமான் அவரது வேண்டு கோளை நிறைவேற்றத் திருவுளங் கொண்டார். சிவகன நாதர் ஆயிரவர் ஒரு நாள் சிவபெருமான வணங்கி நின்று.