பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

பன்னிரு திருமுறை வரலாறு


ஊமைப்பெண்ணையும் பேசும்படி அருள் செய்து இலங்கை மன்னனைச் சைவனுக்கினரென்றும் கடவுள் மாமுனிவர் திரு வாதவூரடிகள் புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.

வாதவூரடிகள் புத்தர்களை வாதில் வென்ருர் என வழங் கும் இந்நிகழ்ச்சிக்கு அடிகளது வாய்மொழியாகிய அகச்சான் றெதுவும் கிடைக்கவில்லை. ஊமைப்பெண்ணைப் பேசுவித்த நிலையில் அடிகள் விளுவும் விடையுமாகத் திருச்சாழல் பாடினர் என நெடுநாட்களாக வழங்கிவரும் செவிவழிச் செய்தியே இதற்கு ஆதாரமாதல் கூடும். புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் என்ற தொடரால் தம் காலத்துப்

புறச் சமயங்களை அடிகள் குறிப்பிடுதலால் அவர் காலத்துப்

t- శ్లో יש به אי புத்த சமய வாடை தமிழ் நாட்டிலும் ஓரளவு வீசினமை நன்கு விளங்கும். தமிழ் நாட்டிலிருந்து சைனாசாரிய ரொருவர் ஈழநாட்டிற்குச் சென்று அங்குள்ள பெளத்த மன்னனைச் சைவசமயத்திற்குத் திருப்பினர் என ராஜரத் நாகரி யென்னும் இலங்கைச் சரித நூல் கூறுகிறதென்றும்,

W. 限 * w:به محبت دادي. 够 * * , o * ,مس அந்நூலிற் குறித்த காலம் கி. பி. 819-ஆம் ஆண்டினே ஒட்டியதென்றும் நெல்சன் என்பார் தாம் எழுதிய மதுரைச் சரித்திரத்தில் (Madura manuai) குறிப்பிட்டுள்ளார். ராஜரத்நாகரியிற் குறிக்கப்பட்ட சைவாசாரியரென்பவர் திரு

வாதவூரடிகள் புராணம் கூறுமாறு அடிகள் தில்லையிலிருந்த பொழுது தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்

-

குச் சென்ற

சிவனடியாரெனத் தெரிதலால் தில்லையில் களால் வாதில் வெல்லப்பட்ட புத்தர்கள் இ

வந்தவர்களென்பதும், அவர்கள் எல்லோரும் வச

ரென்பதும் நன்கு துணியப்படும்.

தில்லையிற் சிவபெருமான் வேத 'గే ரடிகள்பால் திருவாசகத்தையும் திருச்சிற்றம்பலக் கோவை யையும் கேட்டு எழுதிச் சென்ற செய்தி, திருவாதவூரடிகள் புராணத்தில் விரித்துக் கூறப்பெற்றுளது. திருச்சிற்றம்பலக்

- - - - ان تماعي 蠢 கோவையைத் திருவாதவூரடிகள் பாடியபோது அழகிய * * * * *学・ بني مبوبو، يبي مير دي ، مياه திருச்சிற்றம்பலமுடையாராகிய இறைவரே தம்து திருக் கரத்தினுல் எழுதிக்கொண்டார் என்னும் இவ்வரலாற்றினை ' மெய்யருந்தவர்கோவையெழுதிச் சிவந்தன............தெள்ளு செந்தமிழ் மூவர் கவியைச் சுமந்தன தில்லையம்பல வானர் * 2> s: 第爱 - *, డ x: * } ఫ్మా ! " *" கனகப்புயங்களே ” எனத் தில்லைக்கலம்பகத்தில் இரட்டைப்

தியராகி வந்து வாதவூ,