பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/924

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

910 பன்னிரு திருமுறை வரலாறு

கியது. மருந்து கை கண்ட திண்ணனர், இறைவரது குருதி சோர் கண்ணில் தமது மற்ருெரு கண்ணையும் அப எண்ணினர். இறைவரது கண்ணின் இடமறியச் செருப் பணிந்த தம்கால அவ்விடத்தில் ஊன்றிக் கொண்டு தமது இடக்கண்ணையும் அம்பினல் தோண்ட ಆL= அந்நிலையில் காளத்தியிறைவர், நில்லுகண்ணப்ப என மும்முறைகூறித் தம் திருக்கையில்ை திண்ணனர் கையைப் பிடித்துக் கொண்டு, மாறிலாப் பேரன்பனே என் வலப்பக்கத்தில் நிற்பாயாக என்று திருவாய் மலர்ந்து நிலைபெற்ற பேரருளைப் புரிந்தார் என்பது வரலாறு. இவ்வரலாறு பதினுெராந்திருமுறையில் நக்கீர தேவர் பாடிய திருக்கண்ண்ப்ப தேவர் திருமறத்திலும், கல்லாட தேவர் பாடிய திருமறத்திலும் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை முன்னர் விளக்கப் பெற்றது.

வேடர் குலைத் தலைவராம் திண்ணணுர், காளத்தி யிறை வரைக்கண்டு வழிபட்டு ஆராத பேரன்பினுல் தம் கண்ணே யிடந்து அப்பிக் கண்ணப்பர் எனப் போற்றப் பெறும் பெருஞ்சிறப்பினைப் பெற்ற அருள் நிகழ்ச்சியினை அரனருள் பெற்ற திருமுறையாசிரியர்கள் பலரும் உளமுவந்து போற்றியுள்ளார்கள்.

' வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன்மலராகு தயனம்

காய்கனை யி குலிடத் தீசனடி கூடுகாளத்திமலையே ' காணலைக்கும் மவன் கண்ணிடத்தப்ப நீள் வானலைக்குந் தவத் தேவுவைத் தானிடம் ”

என ஆளுடைய பிள்ளையாரும்,

காப்பதோர் வில்லும் அம்பும் கையுடை யிறைச்சிப்பாசம் தோற்பெருஞ் செருப்புத்தொட்டுத் தூயவாய்க் கலசம்

ஆட்டித் தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீ ரொழுகத்தன் கண் கோப்பதும் பற்றிக்கொண்டார் குறுக்கை வீரட்டளுரே '

. {4-49-7) குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை யிறைச்சிப்பாசம் துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் தூயவாய்க் கலசம் سامان الله உவப்பெருங் குருதிசோர ஒருகனை யிடந்தங்கப்பத் தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவிஞரே (4-85-8)

கண்ணப்பன் கண்ணப்பக் கண்டுகந்தார் .

என ஆளுடைய அரசரும்,