பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OO டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா - -- ------ இவ்வாறு கால்களை உயர்த்திசெங்குத்தான உயரத்தில் உடல் இருப்பதுபோல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலில் 5 வினாடியிலிருந்து தொடங்கலாம். சில குறிப்புகள்: இரு சுவர்கள் இணையும் மூலைக்குச் சென்று, தலையை ஊன்றி, தானாகவே கால்களை உயர்த்து வதற்குப் பழகிக்கொள்ளலாம். அல்லது யாராவது ஒருவர் உதவிக்கு இருந்தால், ஆசனத்தைப் பழகும் வரை, கால்களைப் பிடித்துக் கொள்ளுமாறு சொல்லி ஆசனம் செய்து பழகிக் கொள்ளலாம். 60) 5 & 60) 6Ts கோர்த்துக் கொண்டு நிற குமி எ ன ப து மு. த லி ல கஷடமாக இருக்கும். ஆ க ேவ கைகளை நன்றாகப் பதித்து ஊன்றிக் கொண்டு, கால்களை உயரே தூக்கலாம். அசனம் செய்த பிறகு, கால்களை மெதுவாக இறக்கிவிட வேண்டும். அவசரப்படுவதும் பதட்டப்படுவதும் கூடாது. இதமாக பதமாக இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். உடலில் குலுக்கலோ மற்றும் துள்ளலோ எப்பொழுதும் இருக்கக்கூடாது.