பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் பயன்கள்: கால்களில் வரும் முழங்கால் வாதத்திற்கு இந்த ஆசனம் சி ற ப ப ா ன மருத்துவமாகும். (Up 35l (3) வலி, தசை விறைப்பு-முன் கை வலிகள் அளைக்தையும் தீர்த்து வைக் கும். கை கால் களைப் பிடித்து 6ólu G (Massage) பண் படுத்தும் வகை யிலும் இப்பயிற்சி அமைந்திருக்கிறது. எண்ணிக்கை 1. ஒரு காலில் அமர்ந்து, மறு காலை மறுபுறம் வைத்து அமர்தல். கைகளை முதுகுப்புறமாகப் பற்றி பிடித்துக் கொள்ளுதல். கைகளை விடுவித்தல் முழங்காலில் அமர்ந்திருத்தல். 11. அர்த்த மத்சியேந்திராசனம் பெயர் விளக்கம்: அர்த்த என்றால் சமஸ்கிருதத்தில் பாதி என்று பொருள்படும். மத்சியேந்திராசனத்தில் இது பாதி