பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 83 கொண்டிருப்பது போல தோற்றமளிப்பதால்தான், இதனை சலபாசனம் என்று பெயரிட்டு அழைத்தனர் போலும். புஜங்காசனத்தில், இடுப்புக்கு மேற்பட்டிருக்கும் மார்புப் பகுதிகளுக்கு வலிமை தரும் பயிற்சித் தன்மையைப் பார்த்தோம். இந்த சலபாசனத்தில் இடுப்புக்குக் கீழே உள்ள கால் பகுதிகளுக்கு வலிமையூட்டும் தன்மையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். டிைல் முறை: விரித்திருக்கும் விரிப்பில், முதலில் குப்புறப் படுக்க வேண்டும். அதாவது வாய், மூக்கு, தரையில் படும்படி குப்புறப் படுத்திருந்து, உள்ளங்கை மேல்புறம் பார்ப்பது போல இருத்தி, கைகள் இரண்டையும் உடல்பக்க வாட்டில் வைத்து நீட்டி இருக்க வேண்டும். இப்பொழுது மூச்சை மெதுவாக உள்ளேயிழுக்க வேண்டும். இப் பொழுது, உடல் முழு مترمیم வதையும் விறைப்பாக - }o A’ வைத் துக் கொண் டு, - // கால்களை மட்டும் A / அதாவது முதுகெலும் أل اص பின் கீழ்ப்பகுதி நுனி ് ു வரை (Sacrum) மேலே உயர்வது போல தூக்கில்ே K - or உயர்த்த வேண்டும். *ஆன்ன்ைை (கைகளை மூடி இறுக்கிக் கொண்டால், கால்களை மேலே தூக்க உதவும் என்பது ஒரு சிலர் அபிப்பிராயமாகும்). உடலை வேதனைப்படுத்தாமல், இவ்வாறு கால்களை மேலே துக்க வேண்டும். (படம் பார்க்கவும்). அப்படி தூக்கிய