பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தையும் மகனும். 重j舒

வேடிக்கையாக இருக்கும். கொற்றன், சாத்தன், தேவன், பூதன்' என்பன போன்ற பெயர்களேப் பழங் காலத்தில் வைத்துக் கொண்டார்கள். 'அழிான், புழான்’ என்றெல்லாம் பெயர்கள் வருகின்றன. தொல்காப்பியர் சூத்திரத்தில், 'ஆதன் பூதன்' என்ற பெயர்களைக் குறிக்கின்ருர். அவற்ருேடு, தான், பேன், கோன்’ என்ற பெயர்கள் மக்களுடைய பெயர்களாக வழங்கிவந்தன என்று பின்வரும் சூத்திரத்தால் தெரிகிறது:

தானும் பேனும் கோனும் என்னும் ஆமுறை இயற்பெயர் திரிபிடன் இலவே.