பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霊認 பயப்படாதீர்கள்

குடிகளையும் தம்முடைய சொல்லுக்கு அடிமைப் படுத்திப் புலமைச் செங்கோல் செலுத்திய அவர் களேத் தமிழர்கள் தெய்வமாகவே எண்ணி வழிபட்டு வந்தனர்.

தெய்வப் பாவலர் என்று சங்கப் புலவர்களே

அழைத்து வந்தார்கள். சிவபெருமானே அந்தப் புலவர்களுக்குள் ஒருவராக வீற்றுருந்தார். التي يُنتمين மாத்திரமல்ல; புலவர்கள் தம்முடைய ஆணேயைச்

செலுத்திய சங்கத்தில் சிவபெருமானும் அவர்கள் ஆணைக்கு அடங்கி நின்றாாம். ஒரு புலவர் இந்தச் செய்தியை ஒரு பார்ட்டில் மிக அழகாகச் சொல் கிருர்,

'பாரத தேசத்தில் சிறந்த மகா முனிவராகிய அகத்தியர் விரும்பிவந்த தென்னுட்டிற்கு ஒரு நமஸ் காரம் என்று அவர் ஆரம்பிக்கிருர். அந்தத் தென் ட்ைடிலும் பாண்டி நாட்டிற்குத் தனியாக ஒரு நமஸ் காரம் என்று முடிக்கிருர். எதற்காக? -

பாட்டுப் பாடியவர் ஒரு சைவர். சிவபெருமான் மூன்று மூர்த்திகளுக்கும் மேலானவர் என்பது அவர் கொள்கை. திரிமூர்த்திகளும் தேடித் தேடி அலுத்துப் போய் ஏங்கிக் காண்பதற்கு முடியாமலிருப்பவர் சிவ பெருமான். அந்தச் சிவபெருமான் மதுரையில் சங்கத்திற்கு முன்னல்ே நின்று வாதாடினராம். தம் முடைய பக்தகிைய தருமி என்பவனுக்கு அவர் ஒரு பாட்டை எழுதிக் கொடுத்தார். அந்தப் பாட்டை அரசனுக்குக் காட்டி அவன் பரிசு பெற்றன். சங்கப் புலவர்களில் ஒருவராகிய நக்கீரர், பாட்டில் ஏதோ குற்றம் இருக்கிறது என்று சொன்னர் பாட்டை இரவலாகப் பெற்றுவந்த தருமிக்கு நடுக்கம் கண்டு