பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் புலவர் 15

விட்டது. ஐயோ! உம்முடைய பாட்டுக்கே குற்றம் சொல்லிகிருர்களே” என்று அலறிப் புடைத்துக் கொண்டு போய்ச் சிவபெருமானிடம் முறையிட்டான்.' அந்தப் பாட்டு, குற்றமில்லாததுதான் என்பதை நிலே நிறுத்த மதுரையிலிருக்கும் சிலபெருமான் சங்கத் திற்கு முன்பாகப் புலவராகப் போய் வாதம் செய்து வென்ருராம். இந்தக் கதை திருவிளையாடற் புரா

ணத்தில் இருக்கிறது.

அவர் சங்கத்திற்கு முன்பு வந்து வாதம் செய்யும் பொழுது கோர்ட்டாருக்கு முன்பு கூண்டில் நிற்கும்

கைதிபோல் நின்றுகொண்டிருந்தாராம். சங்கப் புலவர்களெல்லாம் கம்பீரமாக வீற்றிருந்தார்களாம். திரிமூர்த்திகளுக்கும் அரியவராகிய சிவபெருமான்

நிற்கவும், புலவர்கள் எல்லாம் வீற்றிருக்கும்படி செய் தது எது? தமிழ்தான். வெறும் தமிழல்ல; சங்கத்தமிழ்.

தமிழின் சிறப்பும், புலவர்களுடைய ஒற்றுமை யும் புலமையைச் சீர்தூக்கும் ஒர் இடத்தில் தெய் வத்தையும் வணங்கும்படி செய்துவிட்டன. ேேபுல

வர்களே உட்கார வைத்துச் சிவபெருமானே நிற்க வைத்த தமிழின் ஆணே நிலவிய நாடாகையால், பாண்டிய நாட்டிற்குத் தனியே என் வணக்கம் உரிய தாகுக' என்று புலவர் சொல்கிருர்.

ஆவியக் தென்றல் வெற்பின்

அகத்தியன் விரும்பும் தென்பால் நாவலந் தீவம் போற்றி,

நாவலங் தீவந் தன்னுள் மூவர்கட்கு அரியான் நிற்ப

முத்தமிழ்த் தெய்வச் சங்கப்