பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

அகத்தியர்

இமாசலத்தில் பார்வதி கல்யாணம் நடைபெற்றது.

தேவர்களும் முனிவர்களும் அந்தக் கல்யாண விமரிசையைக் கண்டு களிக்கும்பொருட்டுக் கூடினர். கணக்கில் அடங்காத அத்தனே கூட்டத்தையும் இமாசலம் தாங்குமோ என்ற சந்தேகம் வந்துவிட் டது. இந்தக் கூட்டத்தினுல் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து விடுமென்ற பயத்தால் தேவர்கள் நடுங்கினர்கள். அப்பொழுது சிவபெரு. மான் யோசனை செய்து பார்த்தார். கல்யாணத்துக்கு வந்த கூட்டத்தைக் கலேத்து விடலாமா? இவ்வளவு பாரத்துக்கும் சமமான பாரத்தைத் தென்னுட்டிலே வைத்துவிட்டால் பூமி சமமாகிவிடும் என்று எண்ணி ஞர். இமாசலத்தைப் போல மற்ருெரு மலேயை உண்டாக்கித் தென்ஞ்ட்டில் வைத்துவிடுவதா? வேறு: என்ன செய்வது? -- - - -

கடவுள் ஒரு காரியம் செய்தால் மனிதர்கள் செய்வது மாதிரியா இருக்கும்? சிவபெருமான் முனி. வர் கூட்டத்தில் இருந்த அகத்தியரை அழைத்தார். அகத்தியர் உருவத்தில் மிகவும் குறுகியவர். அதனல் குறுமுனி என்று அவருக்கு ஒரு பெயர் உண்டு. பூேமியின் நில சமமாவதற்கு நீ போய்த் தென் ட்ைடில் இருக்கவேண்டும்?? என்று அம்முனிவரை நோக்கிக் கடவுள் கட்டளையிட்டார். தேவர்களுக்கு