பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பயப்படாதீர்கள்

அகத்தியர் தென்னட்டுக்கு வரும்பொழுதே பல அரிய செயல்களைச் செய்துகொண்டே வந்தார். தாம் போகும் இடத்தில் காடுகள் அதிகமாக இருப்பதல்ை அங்கே ஜனங்கள் வாசம் செய்ய வேண்டுமென்ற ஆசையால் பதினெட்டுக் குடும்பங்கள் அடங்கிய வேளாளர்களைக் கொண்டுவந்தார். வருகையில் வழி மறித்து நின்ற விந்தத்தை அடக்கினர். காவிரியாற் றைக் கொண்டுவந்து சோழநாட்டுக்கு உதவினர். சில முனி புத்திரர்களைத் தமக்கு மாளுக்கராக அழைத்து வந்தார்.

இப்படி எழுந்தருளிய அகத்திய முனிவர் பொதியமலையை இருப்பிடமாகக் கொண்டு தங்கி யது முதல் தகிழ் முனிவர் ஆகிவிட்டார். அக்காலத் தில் இராவணனது அதிகாரத்துக்குட்பட்ட ராட்சிசர் தள் பலர் தென்குட்டில் இருந்து வந்தனர். அவர் களால் முனிவர்களுக்கு மிக்க துன்பம் உண்ட்ாயிற்று. அகத்திய முனிவர் அவ்வரக்கர்களே ஒழித்துவிட வேண்டுமென்று எண்ணினர். அவர்களுக்கெல்லாம் தலைவகிைய இராவணனை இசைப் போருக்கு அழைத் தார். இருவரும் வீணே வாசித்துப் போட்டியிட்டனர். போரில் இராவணன் தோற்ருன் முன்பு செய்து கொண்ட நிபந்தனையின்படி இராவணன் தன் தமர் களுடன் இலங்கையே குடியாகச் சென்று விட்டான். -

அகத்தியர் ஒருவாறு ஆறுதல் பெற்றுப் பொதிய s ಉಪ್ಪಿ6ತು வாழ்ந்து வரலார்ை. அவர்யால் தமிழ் கற் கப் பல மானக்கர்கள் வந்து கூடினர். அவர்களுள் பன்னிரண்டு பேர்கள் முக்கியமானவர்கள். இயல், இசை, நாடகம் என்னும் மூன்று. தமிழையும் அவர்