பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பயப்படாதீர்கள்

புரம் என்று பெயர். பாண்டியர்கள் தமிழ்ச் சுவையை நன்ருக உணர்ந்தவர்கள். அவர்கள் எங்கே சென்ருலும் தமிழை வளர்க்க வேண்டுமென்ற ஆர் வத்தை உடையவர்கள். எனவே கபாடபுரத்திற்கு வந்த பிறகு மீட்டும் அங்கே ஒரு சங்கத்தை ஆரம்பித் தார்கள். அதற்கும். அகத்திய முனிவருடைய ஆசி மொழி கிடைத்தது. அந்தச் சங்கத்தை இடைச்சங் கம் என்று சொல்வார்கள்.

அகத்தியரும், அவருடைய மானுக்கராகிய கொல்காப்பியர் முதலியவர்களும், வேறு பல புலவர் களுமாக 59 பேர்கள் இடைச்சங்கப் புலவர்கள். 3700 புலவர்களுடைய கவிதைகள் அந்தச் சங்கத்தில் ஆராயப்பட்டன. 3.

தலைச்சங்கத்தில் எல்லோருக்கும் சட்டமாக

. இருந்த இலக்கணம் அகத்தியம் ஒனறேதான். நாளடைவில் இலக்கியம் விரிய விரிய இலக்கணமும் விரிவை அடைந்தது. அகத்தியத்தோடு தொல்

காப்பியம், மாபுராணம், இசைநுணுக்கம், பூத புரா ணம் என்ற இலக்கண நூல்களும் இடைச்சங்கப் புல வர்களுக்கு மேற்கோள் நூல்களாக இருந்தன. இடைச்சங்கத்தை ஒருவர் பின் ஒருவராக 59 பாண்டி , யர்கள் பாதுகாத்து வந்தார்களாம். அவர்களுள் ஐந்து பாண்டிய மன்னர்கள் தாங்களே நூல்களே இயற்றினர் கள். கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலே அகவல் என்பவற்றைப் போலப் பல நூல்களை அக்காலத்துப் புலவர்கள் இயற்றினர்கள். அந்த நூல்களின் பெயர்

களைத் தவிர இப்போது ஒன்றும் கிடைக்கவில்லை.

தொல்காப்பியம் ஒன்றுதான் மிஞ்சி நிற்கிறது.