பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:28 பயப்படாதீர்கள்

மற்ருெரு கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக் கூத்தர் அகத்திய முனிவரை ஒரு செய்யுளில் மிகச் சிறப்பாகப் பாராட்டுகிருர் அம்முனிவர் வாழும்

பொதிய மலையிலிருந்து வந்த அழகிய மகளிர் சிலர் சோழ இராசதானியில் இருக்கிறர்கள். விடியற்கால யில் அந்தப் பெண்களின் தோழிமார் அவர்களே எழுப்பிக் கதவு திறக்கும்படி சொல்கிறர்கள். இவ் வாறு எழுப்பிக் கதவு திறக்குமாறு சொல்லும் பகுதி, பாணி என்ற ஒருவகைத் தமிழ் நூல்களின் முதலில் அமைந்திருக்கும். isnóðills 6-1600s அரமகளிரை விளித் துக் கடை திறமின் என்று சொல்ல வந்தவர்கள், அந்த மலக்கு உரிய அகத்திய முனிவ்ரின் பெருமை யைக் கூறிச் சிறப்பிக்கிருள்.

அகத்திய முனிவர் வருகிறர். அவர் எழுந் தருளும்போது வேத சாஸ்திரங்க ளெல்லாம், இவன்

எல்லாப் பொருள்களையும் மூன்று தமிழுக்குள் அடக்கி முடிக்கின்றவன். இவன் செயலால் நமக் குள்ள பெருமை யெல்லாம் போய்விடும். ஆகவே

இவனைப் புகழ்ந்து இவன் திருவருளுக்குப் பாத்திர மாக வேண்டும்’ என்று எண்ணி அவனைத் துதி செய்கின்றனவாம். -

'முடிதும் எனமறை முதலிய பரவவும்.’

(முடிந்துவிடுவோ மென்று எண்ணி வேதம் முத லியவை துதிக்கவும்.) . - .

"இதியாசம் முதலானவை. பவிஷயமான எதிர் காலமும் உணர்வன ஆதலால், அகத்தியன் பண்டு மகாதேவர் அருளிச்செய்ய வடக்கினின்றும் தெற்கு நோக்கிப் போதுகின்ற காலத்தில், இவன் வேதாதி சாத்திரமான நம்மையெல்லாம், அேநந்தாவை