பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் தலைமேல் 罗拿

வேதா,’ என்னும் கீர்த்தியற, மூன்று தமிழாக்கி. முடிகின்றன் என? எண்ணியதாக உரையாசிரியர் வியாக்கியானம் செய்கிறர். --

அடுத்தபடி என்ன நிகழ்கிறது? அசுரரும் அரக் கரும், 'சிவபெருமான் திருவருளேப் பெற்றவர் வரு கிருர்; இவர் முன் எதிர்ப்பட்டால் அடியோடு: தொலைத்துவிடுவார்’ என்று பயந்து ஒடுகிருர்களாம். விந்தியமலையை அக் குறு முனிவர் அடக்கிய செய் தியைக் கேட்ட ஏழு மலேகளும், இவருக்கு முன் நாம் நிமிர்ந்து நின்ருல் நம்மையும் பாதாளத்தில் அமிழ்த்தி

விடுவார்? என்று மனம் குலேந்தனவாம். பண்டு. விருத்திராசுரன் கடலுக்குள் மறைந்துவிட அகத் தியர் அக்கடல் நீரை ஆசமனம் செய்து அவனே வெளிப்படுத்தினர். ஒரு கடலே உள்ளங்கையால்

முழுதும் உண்ட முனிவராகையால் ஏழு கடல்களும், ‘நம்மையும் இவர் என்ன செய்வாரோ! என்று மறு.

கினவாம்.

  • முறிதும் எனகிசி சரர்குலம் இரியவும் முரிதும் எனஎழு குலகிரி குலையவும் முளிதும் என எழு புணரிகள் மறுகவும்’ வருகிறர் அகத்தியர். இதோடு போகவில்லே.

சுவர்க்கலோகத்தை அடையவேண்டு மால்ை தவமும் தானமும் செய்ய வேண்டும். வடக்கே இமாசலத்தில் சிவபெருமான் திருமணத்தில் கூட்டத் தால் பாரம் அதிகமாகப் போய்விடவே தென்பூமி, உயர்ந்துவிட்டது; வானுலகத்தை எட்டிப் பிடிக் கும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. நினைத்தால் தென்குட்டில் உள்ளவர்கள் பக்கத்தில் உள்ள ஊருக்குப் போகிறவர்களைப்போலச் சுவர்க்க லோகத்