பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:30 பயப்படாதீர்கள்

துக்குப் போய்விடலாம். இப்படி தானும் பொன் லுலகமாகிய தேவலோகத்தை எட்டிப் பிடிக்கும் நிலையில் இருப்பதைக் குறித்துப் பூமி முதலில் மகிழ்ச்சி அடைந்ததாம். அகத்திய முனிவர் தென்னுட்டுக்கு எழுந்தருளுகிறர் என்ற செய்தி தெரிந்ததும் அது அற்ப சந்தோஷமாயிற்று; மகிதலம் மனம் தளர லாயிற்று. - - - -

நகுஷன் என்ற ஒருவன் முன்பு பல யாகங்களைச் செய்து இந்திர பதவியை அடைந்தான். அந்தப் பதவியைப் பெற்றவுடன் அவன் செய்ய விரும்பிய முதற்காரியம் இந்திராணியின் அந்தப் புரத்துக்குப் போகவேண்டு மென்பதே. பல்லக்கில் ஏறிக்கொண் டான். முனிவர்களைக் கூப்பிட்டுப் பல்லகைச் சுமக்

கச் சொன்னன். காமமும் அகங்காரமும் மலிந்த அவனைச் சுமந்த முனிவர்களுள் அகத்தியரும் ஒருவர். அவர் முன்தண்டைப் பிடித்து வந்தார். மனே

வேகம் மிக்க நகுவுன் தன் காலே நீட்டி, விரைவில் போங்கள்’ என்று அகத்தியரை முடுக்கவே, அவன் கால் அவர் முதுகிலே பட்டது. உடனே அகத்தியர்

சினந்து அவனைப் பாம்பாய் விழும்படி சபித்தார்.

நகுஷன் இந்திர பதவியை இழந்து பெரும் பாம்பாய் விழுந்து துன்புற்ருன். இது புராணக் கதை.

இதை அறிந்த பழைய தேவேந்திரன் அகத்தியர் வருகையைக் கண்டு பயந்து, அவர் வரும்போதே முன்சென்று அவர் திருவடியை வருடுகின்ருனும். இவ்வாறு வரதனுகிய தமிழ் முனிவரன் எழுந்தருளு கிருகும். -

"முடிதம் எணமறை முதலிய பரவவும் முறிதும் எனகிசி சரர்குலம் இரியவும்.