பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் தலைமேல் 3 |

முரிதும் எனஎழு குலகிரி குலேயவும் முளிதும் என எழு புணரிகள் மறுக்வும் மடிதும் எனமகி தலம் நிலை தளரவும் மறிதும் எனஅடி சுரபதி வருடவும் வரதன் ஒருதமிழ் முனிவரன் வரவரும் மலய வரையர மகளிர்கள் திறமிளுே!??

என்று வருகிறது பாட்டு. இது தக்கயாகப் பரணி

யில் உள்ளது.

இது கற்பனையாக ஒட்டக்கூத்தர் அமைத்துக் காட்டும் காட்சிதான். ஆலுைம் அகத்திய முனி வரைத் தமிழ் நாட்டார் எப்படியெல்லாம் கொண் டாடினர்களென்று தெரிந்துகொள்வதற்கு இந்தப் பாட்டும் ஒரு சிறந்த உதாரணமாகும். -

அகத்தியரைப்பற்றிப் புராணங்களிலும், பிற நூல்களிலும், கர்ணபரம்பரையிலும் வ ழ ங் கு ம் கதைகளுக்குக் கணக்கு வழக்கே இல்லே. அவர் தலைமேல் எத்தனையோ நூல்களேச் சுமையாகச் சுமத்தி யிருக்கிருர்கள். அந்த அந்தக் காலத்தில் இவ்வாறு அவர் தலைமேல் ஏறும் பாரத்தை இறக்கி வைத்து, இப்படியெல்லாம் பொய்கான சுமைகளே ஏற்றதீர்கள்’ என்று குறிப்பாகச் சில் அறிஞர்கள் தெரிவித்திருக்கிறர்கள்.

அகத்தியர் தலையிலே ஏறிய நூல்களில் பாட்டி யல் என்பது ஒன்று. பிள்ளேத்தமிழ், உலா, கோவை என்பவை போன்ற பிரபந்தங்களின் இலக்கணங்களை எழுத்துக்களுக்கு நட்சத்திரப் பொருத்தம் ون முதலிய இலக்கணங்களேயும் வகுத்துச் சொல்லும், இலக்கண நூல்களைப் பாட்டியல் என்று சொல்வார்