பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் தலசுமல் 33

படும்படியான நிலக்கு அக்காரியங்கள் நம்மைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன.

மாந்திரிகம், சித்த நூல் முதலியவைகளில் அகத் திப்ரை வலிய இழுத்து வைத்துச் சுமத்திய நூல்கள் இவ்வாறே பல உண்டு.

சைவப் பெருமக்கள் அகத்தியரை விடவில்லை. அகத்தியருடைய கைபடாத நூலுக்கு மதிப்பே இல்லே யென்று நினைத்தார்களோ, என்னவோ! அகத்தியத் தேவாரத் திரட்டு என்று ஒரு திரட்டு இப் போது சைவர்களால் பாராயணம் செய்யப் பெற்று வருகிறது. வைஷ்ணவர்கள் திவ்யப் பிரபந்தம் முழு மையும் பாராயணம் செய்வது கஷ்டமாக இருப் பதுபற்றி முக்கியமான பகுதிகளைத் தொகுத்து கிேத்தியாதுசக்தானம் என வைத்து ஓதி வருகிருர் கள் தேவாரமே திவ்யப் பிரபந்தத்தைவிடப் ப்ெரியது. பக்தி மிகுந்த சைவர்கள் அதனை முற்றும் பாராயணம் செய்வதென்பது இயலாத காரியம். ஆகவே, மிகவும் முக்கியமான பதிகங்களைத் தொகுத் துத் தினந்தோறும் ப்ாராயணம் பண்ணும்படி ஒரு திரட்டை அமைத்துக்கொண்டால் நலம் என்று. ஒரு சைவருக்குத் தோன்றியது. அவர் மிக்க பக்தியோடு இருபத்தைந்து பதிகங்களைப் பொறுக்கி யெடுத்துத் தேவார்ச் சுருக்கத்தை அமைத்தார். அதை அவரும் அவர்பால் மதிப்புள்ள பிறரும் பாராயணம் செய்ய லாயினர். அந்தத் திரட்டுக்குப் பெருமை வரவேண் டும் என்று கருதியவர்கள் அதற்கு அகத்தியத் தேவாரத் திரட்டு என்ற பெயரையும், ஒரு கதை யையும் படைத்து மிதக்கவிட்டார்கள். தமிழ்

աւ. 3 . . . ..