பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 குருவுக்கு மிஞ்சிய சிஷ்டர்

அகத்தியரிடம் எவ்வளவோ பேர்கள் தமிழ்ப் பாடம் கேட்டு வந்தார்கள். அவர்க்ளுள் முக்கியமானவர்கள் பன்னிரண்டு மாணுக்கர்களே. அந்தப் பன்னிரண்டு பேரும் தனித்தனியே இலக்கண நூல்களே , இயற்றிஞர்கள்; எல்லோரும் சேர்ந்து சில இலக்கணங்களே இயற்றியதாகவும் சொல்வது உண்டு.

பன்னிரண்டு மாளுக்கர்களுள் தொல்காப்பியர் சிறந்தவர். அவர் ஒரு முனிவர். புலவர். அழுக்கற்ற அந்தணுளர். அகத்தியர் அவரிடம் அதிக அன்பு பாராட்டி வந்தார். கடைசியில் அகத்தியருக்கும் தொல்காப்பியருக்குமே மன வேறுபாடு நேர்ந்துவிட்ட, தாம். அதற்குக் காரணமாக ஒரு வரலாறு வழங்கு கிறது. - - - . . .

அகத்தியர் வட நாட்டிலிருந்து . `க்கு வரும்போது, இடையே (? - கல்யாணம் செய்துகொண்டார். லோயாமுத்திரையையும் உட'

கொண்டுபோக விருல்பவில் ை போய் வசதியான இடத் . . . . . உனக்கு ஆள் அனுப்புகி.ே வரலாம்’ என்று சொல்லிச்

முனிவர் பொதிய மாக்கிக்கொண்ட பிற