பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயப்படாதீர்கள்

வர எண்ணினர். தொல்காப்பியரை விளித்து அவளே அழைத்துவரும்ாடி கட்டளை யிட்டு அனுப்பினர். அப்போது, 'நீ அழைத்துவருகையில், அவளே நெருங் காதே. குரு பத்தினிக்கு நாலு கோல் தூரத்தில் இருந்து பழக்வேண்டும். இந்த ஆசாரத்துக்கு விரோ தம் பண்ணுதே’ என்று சொல்லி விடுத்தார். .

தொல்காப்பியர் லோபாமுத்திரை இருந்த இடத் துக்குச் சென்று அழைத்து வந்தார். வருகையில் நாலு கோல் அளவு இடைவெளி விட்டே நடந்தார், காடும் ഥ&ു് கடந்து வந்தவர்கள். வையைக் கரையை அணுகினர். வையையில் அப்பொழுது அதிக நீர் இல்லை. ஆதலின், இருவரும் அதில் இறங்கி வந்தனர். கரையை அணுகுவதற்கு முன் திடீரென்று அந்த நதியில் வெள்ளம் பெருகலாயிற்று, தொல்காப்பியர்

எப்படியோ கரை சேர்ந்துவிட்டார். லோபாமுத் திரை வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு

தவித்தாள்.

அவளை எப்படிக் சரையேற்றுவது? குரு பத்தி னியாகிய அவளேக் கைதொட்டு இழுத்துக் கரையேற் நில்ை அகத்திய முனிவரின் சாபத்திற்கு உள்ளாக வேண்டிவருரேl தொல்காப்பியர் சிறிது யோசித் தார். பிறகு கரையிலிருந்த ஒரு மூங்கிலே ஒடித்து அந்தக் கோலே நீட்டினர். லோயாமுத்திரை அதைப். பற்றிக்கொண்டு கரையேறிள்ை. - - *א

தொல்காப்பியர் தம் பத்தினியை அழைத்து வந்: ༣ ཆུ་ཆེ கண்டு மிக்க மகிழ்ச்சியில் ஆழ்ந்த அகத்திய

இறிது சந்தேகம் ஏற்பட்டது. நாலு கோல் جو 駕 ೬೫ வந்தயா? என்று సీ| ஆ'ஆர் கேட்டார். அவர் அவ்வாறு

a 3 .