பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவுக்கு மிஞ்சிய சிஷ்யர் 37

அழைத்து வந்ததாகவும், அவசியம் நேர்ந்தமையால் வையையாற்றில் மாத்திரம் மூங்கிற் கோலப் பற்றிக் கொண்டு கரையேறச் செய்வித்ததாகவும் சொன்னர்,

முனிவருக்குச் சினம் மூண்டது. கற்புடை மங் கையர் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் தருமத் தைக் கடைப்பிடிப்பார்கள். அந்தக் கற்பே அவாகளேக் காப்பாற்றும். அப்படி இருக்க நீ ஆசாரத்துக்கு மாருக நடந்து கொண்டாய். இந்தா, பிடி சாபம்! உனக்குச் சுவர்க்க பதவியே இல்லே’ என்று சீறினர்.

லோயாமுத்திரையையும் சபித்தார். குேற்றமற்ற எங்களைச் சபித்ததல்ை நாங்கள் வருந்தவில்லை. எங்களுக்குச் சுவர்க்க பதவி இல்லை யென்ருல் தேவரீருக்கும் அது இல்லாமற் போகட்டும்’

என்று தொல்காப்பியர் சொல்லி அகத்திய முனி வரைப் பிரிந்தார்.

தமிழாராய்ச்சியில் ஊற்றம் பெற்ற தொல்காப் பியர் சும்மா இருக்கவில்ல். த்ொல்காப்பியம்’ என்ற இலக்கண நூலே இயற்றத் தொடங்கினர். இயல் தமிழின் வகைகளாகிய எழுத்து, சொல், பொருள். என்ற மூன்றுக்கும் உரிய விரிவான இலக்கணங்களே யோசித்துத் தொகுத்து வகைப்படுத்தி அந்த நூல் இயற்றலார்ை. தொல்காப்பியர் வடமொழியிலும் இணையற்ற புலமை உடையவர். இந்திரல்ை செய்யப் பட்டதென்று சொல்லும் ஐந்திரம் என்னும் இலக் கணத்தை நன்ருக ஆராய்ந்தவர். ஒரு மொழிக்குரிய இலக்கண நூல் இன்ன மாதிரி அமைய வேண்டும் என்று சிந்திப்பதற்கு ஐந்திரம் அவருக்குத் துணையாக் , இருந்தது. அகத்திய முனிவர் இயற்றிய இலக்கணத் தில் பல விதிகள் இடம் மாறி இருந்தன. எழுந்தின்