பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 லஷணமும் அவலக்ஷணமும்

சிறு குழந்தையாய், லக்ஷணம்ாய், காலயில் எழுந் திருந்து - புத்தகத்தை வைத்துக்கொண்டு படிக்காமல்.’

அவனும் ஒரு மனிதன! அவனும் அவன் லகஷணமும்!...” -

'லக்ஷணமாக நாலு கீர்த்தனம் பாடி இரண்டு பல்லவி பாடி'

அவன் பேசினது கச்சிதமாக, லகூடினமாக இருந்தது.”

இந்தமர்திரி நம்முடைய பேச்சிலே லகஷணத் தை ஒரு நாளைக்கு நூறு தடவைகள் கூடச் சொல்லி விடுகிருேம். லக்ஷணமாக ஒரு காரியம் செய்கிற்து, லக்ஷணத்தோடுள்ள ஒரு பொருளேப் பார்க்கிறது - என்ற விஷயங்களில் நமக்கு மகிழ்ச்சி உண்டா கிறது. லக்ஷணத்தில்ை மகிழ்ச்சியும் அவலக்ஷணத் தில்ை வெறுப்பும் உண்டாவது இயற்கைதானே? - " --

உலகத்தில் உண்டான எல்லாப் பொருள்களுக்.. கும் லக்ஷணமும் உண்டு; அந்த லக்ஷணத்துக்குப் புறம்: பான அவலக்ஷணமும் உண்டு, ஒரு காலத்தில் ஒரு தேசத்தில் ஒரு விஷயம் லக்ஷணமாக இருக்கும், அதையே வேருெரு காலத்திலும் வேருெரு தேசத்தி' லும் அவலக்ஷணமாகக் கருதுவார்கள். காலதேச வர்த்தமானங்களால் லக்ஷணம் இன்னதுதான் என்ற நியதி வேறுபட்டாலும், லக்ஷணமாக இருக்கவேண்