பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.42 பயப்படாதீர்கள்

டுமென்ற எண்ணம் மாத்திரம்- வேறுபடுவதே இல்லை; லக்ஷணமே வேண்டாம் என்று சொல்வது மனித ஜாதிக்கு இயல்பும் அன்று. ł

மனிதனுக்குச் சொந்தமான உடம்பு, உடை, ஆபரணம் ஆகியவற்றின் அழகுகளைப்பற்றி அவன் எவ்வளவோ ஆராய்ச்சி செய்திருக்கிருன் அவன்

உண்ணும் உணவு, பழகும் முறைகள், பேசும் மொழி எல்லாவற்றிலும் அழகும் நன்மையும் . ததும்பவேண்டு மென்று ஆசைப்படுகிருன். உளுந்தும் நெய்யும் சர்க்கரையும் சேர்ந்து உருவெடுக்கும் ஜிலேபிக்கு உருவமும் நிறமும் வேண்டுமென்று சிரமப்படுகிருன்; கண்ணுக்கு முதலில் அழகாக இருக்கவேண்டு மென்று அவன் விரும்புகிருன். -- ~

ஆகவே மனிதன் உபயோகப்படுத்தும் ஒவ் வொரு பொருளுக்கும் அவனுடைய கொள்கைப்படி

பல அழகுகள் உண்டேன்பதை யாவரும் ஒப்புக் கொள்கிறர்கள். அப்படியால்ை அவன் பேசும் மொழிக்கு மாத்திரம் அழகு வேண்டாமா? அது அவலக்ஷணமாக, அழகைப் புறக்கணிப்பதாக இருக்கலாமா? 6

"இலக்கணம் என்ற தமிழ் வார்த்தை லக்ஷணம் என்ற வடமொழி வார்த்தையின் வேறு உருவம். லகஷணம் என்ற வார்த்தை தமிழில் இலக்கணம் என்று மாறியிருக்கிறதல்ை அதன் கருத்து மாற வில்லை. பழங்காலத்தில் இயல், மரபு என்று இலக் கணத்தை வழங்கினர்கள். மொழிக்கு அழகு செய் வனவாகிய பொருள்களே அறிஞர்கள் தொகுத்து இலக்கணமென்று சொல்லி வருகிருர்கள்.

. மொழியில் பல பகுதிகள் உண்டு, எழுத்துக்கள்,