பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50 பயப்படாதீர்கள்.

மான விஷயங்களே சொல்லப்பட்டிருக்கின்றன என்று பலர் நினைக்கிருர்கள். இந்தக் காலத்தில் பத்திரிகையைப் படித்துத் தெரிந்துகொள்ளும்

அளவுக்கு அறிவுடைய்வர்கள் கூட உணர்ந்து ரஸிப் பதற்குரிய விஷயங்களும் இலக்கண நூல்களில் இருக் கின்றன. - - -

உபாத்தியாயர்களுக்குப் பயிற்சி அளிக்கும். பள்ளிக்கூடங்கள் இப்பொழுது பல இருக்கின்றன. அவர்களுக்குப் பாடமாகப் பல புத்தகங்களும் உள்ளன. இலக்கண நூல்களில் உபாத்தியாயரைப் பற்றியும், மானுக்கனைப்பற்றியும் சில செய்திகள். சொல்லப்படுகின்றன. உேபாத்தியாயர் காலந்தவரு. மல் இருக்கவேண்டும்’ என்று சொல்கிருர்கள்.

இந்தியர்களுக்குக் காலந் தவருமல் வேலைசெய்யும். திறமை இல்லையென்பது உலகறிந்த விஷயம். எல்லோ ரிடத்தும் இருக்கவேண்டும் என்று அறிஞர்கள் வற் புறுத்தும் இந்த வ்ழக்கத்தை உபாத்தியாய்ர்களுட்ைய இலக்கணத்தைக் குறிக்கும் இடத்தில் இலக்கணங் கள் சொல்லுகின்றன. ஜனங்களெல்லாம் உபாத்தி யாயரைக் கண்டாலே மகிழ வேண்டுமாம். எல்லோரிடத்திலும் சுமுகமாக அவர் பழக வேண்டு மாம். அவருடைய உடம்பு, உடை, உள்ளம், செய்கை

  1. * 参 o ஆகியவை எப்படி எப்படி இருக்கவேண்டுமென்று இலக்கண நூல்கள் சொல்கின்றன. மானுக்கர்கள் எப்படிப் படிக்கவேண்டும் மென்பதையும் அவற்றிலே காணலாம். நல்ல உபாத்தியாயர், கெட்ட மாணுக்கன் என் றெல்லாம் வகுத்துச் சொல்லியிருக்கிறர்கள். * .

எழுத்துக்கள் எப்படி உச்சரிக்கப்படுகின்றன.