பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயப்படாதீர்கள் à f.

நாக்கை எப்படி மடித்தால் ஒரு குறிப்பிட்ட ஒலி உண்டாகும், எதற்காக அ, ஆ வை முதலில் வைத் திருக்கிறர்கள் என்பவை போன்ற விஷயங்களேயும் இலக்கணம் சொல்கிறது.

வெகு தூரத்தில் யாரோ ஒருவர் வருகிறர்; அவர் ஆளு, பெண்ணு என்று தெரியாது; அவரைப்பற்றிப் பேசவேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்தால் அவள் என்று சொல்வதா? அவன் என்பதா? இந்த மாதிரியான பல சிக்கல்களுக்குரிய விடையையும் இலக்கணத்தில் காணலாம் ... - -

இலக்கண அறிவில்ை , மற்ருெரு சுவையான செய்தியையும் தெரிந்துகொள்ளலாம். தொல்காப் பியத்தைப் படித்தால் அவர் காலத்தில் இருந்த பொருள்கள், மனிதர் பேச்சு வழக்கங்கள் முதலிய வற்றை இலக்கண விதிகளிலிருந்து ஊகித்து அறிந்து கொள்ளலாம். . . - -

ஆயிரம் என்ற வார்த்தையை வாக்கியத்தில் இந்த மாதிரி உபயோகிக்க வேண்டும் என்ற இலக்கணத் தைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தில் ஆயிரம் என்று எண்ணும் வழக்கம் இருந்ததென்று தெரிந்துகொள்ளலாம் அல்லவா? ஓரிடத்தில், கடற் பிரயாணம் செய்யும்போது பெண்களே அழைத்துக் கொண்டு செல்லக்கூடாது’ என்று தொல்காப்பியர் சொல்லுகிருர். இந்தமாதிரி விஷயங்களேக் கூடவா இலக்கணம் சொல்கிறது? என்று ஆச்சரியப்படுவீர் கள். காதல், துறவு, போர் முதலியவற்றைப்பற்றிய செய்திகளைக்கூடத் தொல்காப்பியர் சொல்லுகிறர். . .

காதலனும் காதலியும் முதலிலே சந்திக்கும்