பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

お2 பயப்படாதீர்கள்

போது காதலிக்குப் பேசும் துணிவு வராது. நாணத் தால் அவள் மெளனமாக இருப்பாள். துணிவும்

பெருமையும் உடைய காதலன்தான் தன் காதலே முதலில் வெளிப்படுத்துவான்.”

எஇது நாவலா? என்று நீங்கள் கேட்கலாம்.

ஆம். நாவலிலுள்ள செய்திகளேயும் இதில் பார்க்கலாம்.

சுட்டெரிக்கும் 6larsiramaicou (Scorchcd. Earth Policy) இந்தக்கால யுத்தத்தில் நாம் கேள்விப்படுகிருேம். பழங்காலத்தில் தமிழர்களுக்கும் இது தெரிந்திருந்தது என்பதற்குத் தொல்காப்பியச் சூத்திரங்கள் சாட்சி சொல்கின்றன. :

'இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆகியது. எல்லாப் பொருள்களும் அந்த ஐந்தும் வேறு வேறு அளவிலே கலந்து அமைந்தனவே” என்று சொல்லும் தத்துவ சாஸ்திரியின் உபதேசங்கூடத் தொல்காப் பியத்தில் இருக்கிறது. இன்னும் என்ன என்னவோ இருக்கின்றன.

ஆகையால், தொல்காப்பியம்’ என்ற உடனே பயப்பட்டு விடாதீர்கள்! அதிலும் யாவரும் தெரிந்து கொள்ள்க்கூடிய சரக்குகள் பல இருக்கின்றன என்று நம்புங்கள்.

அவற்றை இனிமேல் கவனிக்கலாம்.