பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியத்தின் முகவுரை 57.

நூலில் தான் கண்ட இல்க்கணங்களே. யெல்லாம் . தொகுத்துச்சொன்னன்.” .

இது பனம்பாரனர் இயற்றிய சிறப்புப் பாயிரத் தின் முற்பகுதி.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் - தமிழ் கூறும் கல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் காடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய கிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலங்தொகுத் தோனே, போக்கறு பனுவல்,

இந்தப் பகுதியில்ை இலக்கணத்தின் சொரூபம் இன்னதென்பது நன்ருக விளங்கும். தொல்காப்பியர் இலக்கணத்தை இயற்றவில்லை; புதிதாகப் படைக்க செய்iபவில்லே, தமிழுலகத்தில் உயிரோடு உலாவிய - தமிழினுாடே ஒளிரும் அழகுகளைக் கூர்ந்து பார்த்தார். அந்த அழகுகளேயெல்லாம் ஒருசேர்த் தொகுத்து முறையாக வகுத்தார். அப்படித் தொகுத்தும் வகுத் தும் அமைத்ததுதான் தொல்காப்பியம். அந்த நூலி லுள்ள செர்ல்லமைப்பு மாத்திரம் தொல்காப்பியருக்கு உரியது. அதனுள் சொல்லப்பட்ட செய்திகள் முன்பே இருந்தன. . . . . . . . . . . . .

கடல் நீலநிறம்’ என்று ஒருவன் எழுதுகிறன். அவன் கடல்யும் உண்டாக்கவில்ல் நீல நிறத்தையும். உண்டாக்கவில்லை. புதிதாகக் கடலில் உள்ள நீல நிறத்தை நமக்குக் காட்டவில்லை. நாம் தினந்தோறும் பார்த்து இன்புற்றுவரும் கடலில், நீரும் நீலநிறமும் கலந்திருப்பதை நமக்குப் புலப்படுத்துகிறன். அவ்.