பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பயப்படாதீர்கள்

தெரிந்துகொள்வதற்கு, ஐந்திரமானலுல் சரி, ஆங்கில இலக்கணமானலும் சரி, மிகவும் உபயோகமாக இருக் கும். ஆல்ை அது சிறந்த முறையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.

எழுத்து, சொல், பொருள் என்னும் பகுதிகளுக் குரிய இலக்கணங்கள் கலவையாகப் பழைய இலக் கணங்களில் இருந்தன என்றும், அவற்றை வரை யறுத்து ஒழுங்குபடுத்தி, எழுத்துச் சம்பந்தமான செய்திகளே வேருகவும், சொல் இலக்கணம் வேருக வும், பொருள் மரபு வேருகவும் அமையும்படி தொல் காப்பியர் பிரித்தார் என்றும் தொல்காப்பிய உரை யாசிரியர்கள் எழுதியிருக்கிருர்கள். இப்படிப் பிரிக்க வேண்டும் என்ற நினைவு ஐந்திர வியாகரணத்தைப் படிக்கும்போது தொல்காப்பியருக்குத் தோன்றி. யிருக்கலாம். ॐ x .

இவ்வாறு, தொல்காப்பியத்தின் முகவுரையாகிய பனம்ப்ாரனர் இயற்றிய , சிற்ப்புப்பாயிரம், அக்காலத் தில் தமிழ் மொழியின் நிலையை ஒருவாறு புலப்படுத்தி, தொல்காப்பியர் இலக்க்ணம் இயற்றிய கதையையும் தெரிவிக்கிறது. }