பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

எழுத்து விசிததிரம்

ஒரு .றாள் என்னுடைய ஆசிரியராகிய !pö官” மகோபாத்தியாய ஐயரவர்கள் தம்முடைய ஆராய்ச்சி வேலையில் உடனிருந்து உழைக்கும் ஒரு வித்துவானி டம் சில வார்த்தைகள் எழுதிய கடிதங்களைக் கொடுத்து அவற்றை அகராதி வரிசையாக அடுக்கச் சொன்னர்கள். கடிதங்களேக் கொடுத்து விட்டு, எேங்கே அகரம் முதல் எழுத்துக்களே வரிசையாகச். சொல்லுங்கள், பார்ப்போம்’ என்று கேட்டார்கள். வித்துவானுக்குத் தூக்கிவாரிப்போட்டது. நாம் வித்துவான் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருக்கிருேம். தமிழ் அரிச்சுவடி தெரியாமலா இருக்கும்? என்று கோபம் வந்திருக்கலாம். அரிச்சுவடி எப்பொழுதோ படித்தது. இப்போது அந்த வரிசை ஒருவேளை மறந்து போயிருந்தாலும் இருக்கலாம். அப்படியால்ை அகராதி வரிசையில் தவறு வந்துவிடுமே!’ என்று

ஐயரவர்கள் எண்ணியிருக்கலாம். * . . . .”.

உண்மையில், எத்தனே பேருக்கு ல் முந்தியர், வ முந்தியா என்ற விஷயம் மறந்து போயிருக்கும் தெரியுமா? கிரமமாக அ முதல் ன் வரையில் வரிசைப் படி கற்றுக்கொண்டவர்களிடமே இந்தத் தடுமாற் றம் இருந்தால் இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு

வரிசையே தெரியாமல் இருப்பது ஆச்சரியம்ல்ல.

இப்பொழுது பாடம் அகரத்திலிருந்து ஆரம்பம் ஆவதில்லையே! படபட டப டய என்றுதானே. ஆரம்பிக்