பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of

படிப் பர்த்துத் தெரிந்ததைச் சொல்லுவதே இந்தப் :புத்தகம்.

முன்பிரிவிகளில் பழந்தமிழ் வரலாற்றைச் சுருக்க மாகச் சொல்லியிருக்கிறேன். ஆராய்ச்சி முறையில் கான் நிர்ணயம் செய்யவில்லை. தடையில்லாமல் படிக்க Курц, யும் வகையில் செய்திகளே உணர்த்தலானேன். இதில் தொல்காப்பியத்தில் உள்ள இலக்கணச் செய்திகள் இருக்கின்றன என்று எதிர்பார்க்க வேண்டாம். பாடம் கேளாமல் தொல்காப்பியத்தைத் தெரிந்துகொள்வது முடியாத காரியம். அதற்குமுன் ஏறவேண்டிய படிகள் பல உண்டு. இருந்தாலும் அதில் என்னதான் இருக்கிறது என்பதைப் பிண்டமாகத் தெரிந்துகொள்ள இப்புத்தகம் சிறிது உதவும்: х -

தொல்காம்பியத்துக்குப் பலர் உரை வகுத்திருக்கிருர்

கள். எழுத்ததிகாரத்துக்கு இளம்பூரணர் உரையும், நச்சி குர்க்கினியர் உரையும் இப்போது வழக்கில் உள்ளன. பாயிரத்திற்கும், முதல் சூத்திரத்திற்கும் மிக விரிவான விருத்தியுரையைச் சிவஞான முனிவர் எழுதியிருக்கிருர், சோழவந்தான் அரசஞ்சண்முகளுர் சில குத்திரங் களுக்கு விருத்தியுரை எழுதியிருக்கிருர். நச்சினர்க்கினியூஜ் உரையையே புலவர்கள் விரும்பிப் படித்து வருகிறர்கள்.

சொல்லதிகாரத்துக்கு இளம்பூரணர் உரையும். சேவைரையர், நச்சிர்ைக்கினியர், தெய்வச்சிலேயார் என். பவர்களின் உரையும் புத்தகமாக வந்திருக்கின்றன. கல் லாடர் உரையும், வேருேராசிரியர் உரையும் ஏட்டுச்சுவடி யாக இருக்கின்றன. இவற்றில் சேவைரையர் உரை

சிறந்தது என்பர். . . . . . . . . - -

பொருளதிகாரத்திற்கு இளம்பூரணர் உரையும், முதற் பகுதிக்கும், செய்யுளியலுக்கும் நச்சிர்ைக்கினியர் உரையும், பிற்பகுதிக்குந் பேராசிரியர் உரையும் இப் போது கிடைக்கின்றன. -