பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒசையின் அளவு 8 Í

மக்கள் உள்ளத்தே நின்று, உருவம் வேண்டும் பொழுதெல்லாம் எடுத்துக் கொள்கிறது. அந்தப் பண்பு, நினைவு மரத்திரத்தில் அழியிாமல் இருப்பதால்

தான் அகூரம் என்ற ப்ெயர் எழுத்துக்கு வந்தது.

எழுத்துக்கு உருவம் இருப்பதல்ை கால அள வையும் உண்டு என்று தெரிந்துகொண்டோம். அந்தக் கால அளவைக்குக் குறிப்பிட்ட வாய்பாடு. உண்டு. ஒரு நாள் என்ருல் இருபத்து நாலு மணி நேரம் என்று மணிக் கணக்கால் அளந்து சொல் கிருேம். எழுத்தை அளப்பதற்கு மாத்திரை என்ற அளவை ஏற்படுத்தியிருக்கிறர்கள். படியென்ருல் இரும் பாலோ மரத்தாலோ ஒரு குறிப்பிட்ட அளவில்கணக்குக் கருவியைச் செய்துவிடுகிருேம். காதில் கேட்கப்படும் எழுத்தின் ஒலியை அளக்க வழி என்ன?

2.கண்ணே ஒரு தரம் இமைக்க எத்தனை நேரம் ஆகிறதோ அதை ஒரு மாத்திரை என்று சொல்வார் கள். கையை நொடிப்பதும் அந்தக் கால அளவை உடையதே. இந்த இரண்டிலும் இயற்கையாக நிகழும் இமைத்தலேயே சிறப்பாகச் சொல்வார்கள். ஆனல் கைந்நொடியை அளவாகக் கொண்டதற். கும் ஒரு பிரயோசனம் உண்டு.

- - 毅 * . . .

ஒரு மாத்திரையின் பின்னங்களே உணரக் கைத் நொடி உபயோகப்ப்டுகின்றது. கைவிரல்களைச் சேர்க்க நினைக்கும்போது கால் மாத்திரையாகிறது. இரண்டு விரலையும் சேர்க்கையில் அரை மாத்திரை கழிகிறது. அவற்றை முறுக்கும்போது, அத்ாவது அழுத்தும்ேேபாது, முக்கால் மாத்திரை ஓடிவிடு கிறது. அப்படி முறுக்கிய விரலே விடும்போது முழு மாத்திரை ஆகிவிடுகிறது. - ... . .

առա.—6 عزيز