பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண மரங்கள் 8鬱°

காரத்தில் ஆறு அத்தியாயங்கள் விளங்குகின்றன. தமிழில் வரும் சொற்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவைகளுக்கு இலக்கணம் வகுப்பதென் ருல் அதற்கு எல்லேயே இராது. அதல்ை ஒவ்வொரு வார்த்தையிலும் கட்ைசியில் வரும் எழுத்தைக் கொண்டு, இன்ன எழுத்து இறுதியாக வந்து இன்ன எழுத்தொடு சேர்ந்தால் . இப்படி மாறுதல்கள் உண்

டாகும் என்று இலக்கணம் வகுத்திருக்கிருர்கள். பேலா என்ற சொல் எப்படி மாறும் என்பதை, ஆ என்ற கடைசி எழுத்தையுடைய சொற்களின்

இலக்கணம் எங்கே சொல்லியிருக்கிறதோ, அங்கே பார்க்கலாம்,

தனித்தனியே சொற்களே எடுத்து இலக்கண விதி அமைப்பது கஷ்டந்தான்; ஆலுைம் தொல்காப்பியத் தில் பல சூத்திரங்களில் மரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இலக்கணம் அமைக்கிறர் தொல்காப் பியர்; பொதுவாகவும் மரப் பெயர்களுக்கு உரிய இலக்கணத்தைச் சொல்கிருர்; சில மரங்களுக்குத் தனித்தனியேயும் இலக்கணம் சொல்கிருர், அவற். றைக்கொண்டு மரப் பெயர்களுக்குத் தமிழ்மொழி. யில் அதிகமான பிரயோகம் இருந்திருக்க வேண்டு. மென்று தெரிந்துகொள்ளலாம். தமிழர் மரங்க 'ளிடையே வாழ்க்கை நடத்தி வந்தமையின் அவர்கள் அவற்றை அடிக்கடி குறிப்பிட்டுப் பேசியது ஆச்சரிய

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் அங்கங்கே மரங்களை நட்டுவைத்திருக்கிறர் தொல்காப்பியர். இருபத்தேழு இடங்களில் தொல்காப்பியர் அவசிய மென்று கருதிக் காட்டும் மரங்கள் காட்சி அளிக்கின்