பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலன் பைந்தமிழ்

ད་ཡང་ཡང་ག་ལ་ཡང་བརྡ་

jū;

8. அத்திகிரி: இப்பெயர் ஏற்பட்டதற்கு ஒரு புராண வரலாறு உண்டு. பண்டு இத்தலத்தில் திக்குயானைகள் வத்து எப்பெருமானை ஆராதித்தமையால் அதுபற்றி 'இதுஸ்திகிரி (அத்திகிரி) என்று திருநாமம் ஏற்பட்டதாகக் கூறுவர் ஒரு சாரார். இந்திரனது யானையாகிய ஐராவதம் நெடுநாள் தவம் செய்து மலை வடிவம் கொண்டு பெருமானைத் தாங்கிக்கொண்டிருப்பதால் இப்பெயர் ஏற்பட்டதாகப் பிறிதொரு சாரார் மொழிவர். கசேந்திதாழ்வான் பூசித்துப் பேறு பெற்ற தலமாதலால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கூறுவதுமுண்டு. எது எப்படி வாயினும் யானை போன்று உயர்ந்த கட்டுமலையில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது மட்டிலும் உண்மை என்பதை நேரில் பார்த்தவர்கள் நன்கு அறிவர்.

முதலாழ்வார் காலத்திடல் பூதத்தாழ்வார் இத் திருக்கோயில் எம்பெருமானை அத்தியூரான் என்ற பெயரால் குறிப்பிடுகின்றார். இவர்கள் காலத்திற்குச் சற்று பிற்பட்டவரான திருமழிசையாழ்வார் காலத்திலும் இப்பெயர் கேள்விப்படவில்லை. வேறு ஆழ்வார்களும் இத்திருக்கோயிலைப்பற்றிப் பேசவில்லை. இராமநுசர் காலத்தில்தான் இத்திருக்கோயில் பேரும் புகழும் பெற்றுத் திகழ்கின்றதாக அறிய முடிகின்றது.

4. காஞ்சியிலுள்ள வரதராசர் சங்கிதி. ஸ்கி. யானை, திரி-மலை, ஹஸ்தி கிரி, 蠶 இரி," என்றாயிற்று இறைவன் : பேரருளாளன், வரதராசர், தேவப்பெரும்ாள் தாயார் பெருந்தேவித் ஆர்._ ம்தாதேவி பெரி. தி; இருக்குறுந், 19, திருநெடுந் 15. மேலும் விவரம் வேண்டுவோர் இந்த ஆசிரியரின் திெர். நா. தி." என்னும் நூலில் 1-வதுகட்டுரைய்ைக் காண்க்.

5. இரண். திருவந், 96, 97.