பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器意螺 பரகாலன் பைந்தமிழ்

தலத்துச் சூழ்நிலை : நாங்கூர்த் தலந்துச் சூழ் திலையை ஆழ்வார் பிரசுரங்களில் காண முடிகின்றன. தாழைகளும் தாமரைகளும் செங்கழு நீர்ப் பூக்களும் தடாகங்கள்தோறும் ம லி ந் து கண்டவிடமெங்கும்

வினர்கம் பெற்றதாய் ஆகாயத்தை அளாவிய சோலை க ை.டையது(?). எம்பக்கம் நோக்கினாலும் புன்னை கரங்கள் காணப் பெறுகின்றன. இம் மரங்களிலுள்ள

மொக்குகள் முத்துகள் போலவும் மலர்கள் பொன் போல வும் காட்சி அளிக்கின்றன. தேனைச் சொரியா நிற்கும்

பலாமரங்கள் நிறைந்துள்ளன (2). மல்லிகை மலர்களும் செங்கழு நீர்ப் பூககளும், திரன் திரளாகப் பூத்த மலர் களையுடைய சுரபுன்னைகளும், பாக்குப் பாளைகளும் சென்டக மலர்களும் மணம் வீசப்பெற்ற சோலைகளின் தடுவே ரு ம் பா ை க ளி ன் புகை பரிமளிக்கப் :ெத்துள்ளது (!). எங்குப் பார்த்தாலும் வாத்திய ఫ్లీ ம், வண்டினங்களின் ஒலிகளும், வேதம் ஒதுவாரின் ஆரல் ஒலிகளும், மடவாரின் சிலம்புகளின் ஒலியும், கடல் ஒலிதயும் விளங்கப் பெற்றது. நாங்கூர் (5) செந்நெற் பயிர்களை அறுவடை செய்யுங்கால அவற்றைப் பிடிக் ன்ற பிடியில் தாமரைகளும் மீன்களும் சேர்ந்து பிடிபட்டு அறுக்கப் பெறுபூகால் அவற்றிலிருந்து உதிர்ந்த துகள் வலைச்சியர்களால் வாரித் திரட்டப் பெறு

இயூகே வந்து கூடும். அவற்றுடன் முத்துகளும் வந்து

தொலைவிலுள்ளது. இது குடமாடு கூத்தர் கோயில்' என்ற திருப்பெயராலும் வழங்கி வரு கின்றது, எம்பெருமான்: குடம்ாடு, கூத்தன் வீற் றிருக்கும் திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திரு முக மண்டலும். உற்சவர், சதுர புஜகோபாலன். தாயார்: அமிர்த கடவல்லி. திருவாங்கூர் திருப்ப தியில் மூன்றாவதாகும். பெரி. திரு. 310 (பதிகம்) மேலும் விளக்கம் வேண்டுவோர் சோ. நா. தி. (2) கட்டுரை-14 காண்க.