பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 3.07.

தன் இதய கமலத்தில் இடைவிடாது வீற்றிருப்பவன். இலனது திருநாமங்களை நாடோறும் ஏத்தித் தாம் உய்ந்தமையை ஒரு தரத்திற்கு ஒன்பது தரம் எடுத்துக் கூறி இனியராகின்றார் ஆழ்வார்."

35. கரம்பனூர்: இது உத்தமர் கோயில் என்ற திருப் பெயரால் வழங்கி வருகின்றது. திருப்போர் நகரிலிருந்து இத் திருத்தலத்திற்கு எழுந்தருள்கின்றார் ஆழ்வார். இத் திருத்தல் எம்பெருமானை இந்த ஆழ்வார் மட்டிலும் ஒரே பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பேரானை குறுங்குடிஎம்

பெருமானை திருத்தண்கால்

இரானை கரம்பனுரர் உத்தமனை."

என்பது பாசுரம். இந்தப் பாசுரமும் இவ் வெம்பெரு மானைப்பற்றி நேராக மங்களாசாசனம் செய்ததன்று. திருவரங்க நாதனை மங்களாசாசனம் செய்தபோது இடைப்பிறவரலாக இந்த எம்பெருமான் பாசுரத்தில்

7. பெரி. திரு. 5-9.

8. உத்தமர் கோயில்: விழுப்புரம் - திருச்சி இருப் பூர்தி (குறுக்கு) வழியிலுள்ள நில்ைப்ம். 醬 பத்திற்கு அருதிலுள்ளது. இத்திருத்தலும். திருச்சிய லிருந்து நகரப் பேருந்து மூலம் வ்ருவதே சிறந்தது. எம்பெருமான் புருடோத்தமன்: கிழக்கு நேர்க் கிய திருமுகமண்ட்இம், புயங்க சயனம். Sfrti 1stfrz பூர்வதேவி பெரி. திரு. 5.5:2. மேலும் விவரம் வேண்டுவோர் சோ. கா. தி. (1) கட்டுரை - 3 Gf了G烹Té哆。

9. பெரி. திரு. 5.6:2

10. திருமங்கையாழ்வார் 86 திவ்விய தேசங்கட்குப் LHTö后历LD }ட்டதாகச் சொல்லப்ப்ெறுகின்றது.