பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxvi

இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்: (1) நாத-யாமுன வைபவப் பிரகாசிகை, (2) ஞானப் பிரான் வைபவப் பிர தாதிகை (3) சக்கரவர்த்தித் திருமகன் வைபவப் பிர காசிகை, (4) எம்பார் வைபவப் பிரகாசிகை, (5) திருக் கோட்டியூர் நம்பிகள் வைபவப் பிரகாசிகை, (6) பெரிய வாச்சான் பிள்ளை இரகசிய நூல்கள், (7) கலியன் அருளப் பாடு, (8) திருவாலி-திரு நகரித் தல வரலாறு, (9) காட்டு மன்னார் கோவில் தலவரலாறு (10) தில்லை திருச் சித்திர கூட வரலாறு, (11) வளையமாதே வித்தல வரலாறு, (12) பரகால ஸ ரிவர சுப்ரபாதம், (13) திருப்பாவை விளக்கவுரை, (14) மற்றும் பல மணி விழா வெளியீடுகள். இவை தவிர பல வைணவ மாநாடுகளில் பங்குகொண்டு இறப்புரை, தலைமையுரை, பல நூட்கட்கு மதிப்புரை அணிந்துரை வழங்கி இறைப்பணி ஆற்றி வருபவர்.

மணவாள மாமுனிகள் ஏற்படுத்திய அஷ்டகோத்ரம் -இராமாநுசர் நிறுவின 7.4 சிம்மாசனாதிபதிகளில் ஒன்றான குமாண் டுர் இளைய வில்லி பரம்பரையில் வந்த வரா கையாலே, குலதர்மம் செழிசக' இப்பெரு மகனார் தில்லை கோவிந்தராச சுவாமி தேவஸ்தானத்தின் வழிவழி அறங்காவலராகவும், இது தவிர, காட்டு மன்னார் கோவில் பூரீநாத முனிகள்-பூரீஆள வத்தார் திருக்கோவில், தில்லை கோதண்ட ராமர் திருக்கோவில் அறங்காவலராகவும் கைங்கரியம் புரிந்து வருகின்றவர்,

இவை தவிர, (1) ஆழ்வார் திருநகரி இராமதுசர் திருக்கோவில், (2) திருக்கோளுர் மதுரகவிகள் திருக் கோயில், (3) சிக்கில் கிடாரம் பூரீமணவாள மாமுனிகள் அவதரித்த தல சந்நிதி, (4) பூரீவல்லிபுத்துார் பூரீமந்தாத முனிகள் சந்நிதி, (5) சேங்கனூர் பெரிய வாச்சான் பிள்ளை சந்நிதி, (6) குருகைக் காவலப்பன் சந்நிதி (7) பூரீநாத முனிகள் அவதரித்த சந்நிதி, (8) திருவாலி திருநகரி திரு