பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 பரகாலன் பைந்தமிழ்

முதுகில் சுமந்து செல்லப்பெற்ற திருப்பாணாழ்வார், தம்பிரான்மார் (அரையர்) போன்றவர்கள் தும்பி என் றும், வண்டு என்றும் பேசப் பெறுவர். அதே நூல் கிளி, பூவை, குயில், மயில் என்றவற்றிற்கு உள்ளுறைப் பொரு விாக அமைபவர்கள் மதுரகவிகள், தொண்டரடிப் பொடியாழ்வார். கூரத்தாழ்வான், திருமாலையாண் டான், எம்பார், அருளாளப் பெருமாள் எம்பெருமானார் முதலாயினோர்களைக் கூறுவர். நாரை கொக்கு, குருகு என்னும் பறவைகட்குக் குலசேகரப் பெருமாள், ஆசாரி யபதத்தில் நின்றவர்களான முதலிகள் போல்வார் உள்ளுறைப் பொருள்களாக அமைவர். மேகத் இத் ஸ்ளுறையாக திருமழிசை,திரன் ,திரு மங்கையாழ்விார் இராமாநுசர் முதலியோர் பேசப்

பெறுவர்."

துப் பாசுரங்கள் முயர்வற மதிநலம் அருளப்

வநீலியன் திருமொழியில் தாதுப்பதிகங்கள் இல்லை. உதிரிப் பகரங்களே காணப்பெறுவன. திருவாலி எம் பெருமான் மீதுள்ள பதிகத்தில் (3.6) முதல் நான்கு பாசு ரங்களே (1,2,3,4) தூதுரைப்பனவாக அமைந்துள்ளன. ஏனையவை எம்பெருமானை நோக்கித் தமது ஆற்றா மையை நோக்கித் கதறுவன. இங்ங்ணமே புல்லாணி எம்பெருமான்மீதுள்ள பதிகத்தில் (9 4) இரண்டு பாசுரங்ளும் (2.8). திருநெடுந்தாண்டகத்தில் இரண்டு பாசுரங்களும் (26,27) தூதுரைப்பனவாகும். இவை: யாவும் அர்ச்சையில் தூதுரைப்பனவாக அமைந்துள்ளன. அர்ச்சாவதார வழிபாட்டிற்கென்றே அவதரித்த ஆழ் வாரல்லவா? ~

2. ஆ. ஹி-152 (உரையில் விளக்கம் காண்க)

ஐ. டிெ-153 (விளக்கம் உரையில் காண்க).

4. டிெ-154 (உரை காண்க)

5. டிெ-155 (உரை காண்க)