பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாரின் இறையதுபவம் 459

fடரல் - பருக்கைக் கற்கள்; கணகனப்ப - கண கனவென்று ஒலிக்க; திருஆகாரம் - பிராட்டி யிருக்கும் இருப்பு: நிலமடந்தை பூமிப் பிராட்டி; இடந்து - கோட்டால் குத்தி எடுத்து; புல்கி - தழுவிக்கொண்டு)

என்பதும், இதே பாணியில்,

சிலம்புமுதல் கலன்அணிந்துஓர் செங்கண் குன்றம்

திகழ்ந்ததென, திருவுருவம் பன்றி ஆகி இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி

எயிற்றிடைவைத் தருளியளம் ஈசன்

காண்மின் (7. 8: 4) fகலன் - ஆபரணம்; இலங்கு - விளங்குகின்ற; புவி- பூமிப் பிராட்டி; புல்கி. அணைந்து: எயிறுகொம்பு) என்பதும் வராக அவதார அநுபவம். இதனை முத்தாய்ப் பாக,

தீதறு திங்கள் பொங்கு சுடரும்பர்

உம்பர் உலகேழி னொடும் உடனே மாதிரம் மண்சு மந்த விடகுன்றும்

நின்ற மலையாளும் ஏழு கடலும் மாதவர் சூழ்கு ளம்பின் அகமண்ட

லத்தின் ஒருபால் ஒடுங்க வளம்சேர் ஆதிமுன் ஏன மாகி அரணாய

மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே (11. 4. 3) (தேறு குற்றம் அற்ற, பொங்குசுடர் - சூரியன்; உம்பர் - தேவர்; மாதிரம் - திசை, மண் - பூமி: வடகுன்று - மேருமலை; ஒடுங்க - அடங்கும்படி: ஏனம் - பன்றி, அரண் - இரட்சகன்) சந்திரன், சூரியன் முதலிய அனைத்து அண்டங்களும் திருவடிக் குளம்பின் ஏக தேசத்தில் ஒடுங்கும்படியாக