பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணிப் பொழிவுகள் 3 恕

  • களவ ழிக்கவிதை பொய்கைஉரை

செய்ய உதியன் கால்வ ழித்தனையை வெட்டியர சிட்ட வவனும்' {கனவழி களவழி-தாத்பது என்னும் நூல்; உதியன்-சேரமான் 1ாதை; தன்-விலங்கு இட்ட-வைத்த; அவன் இருக்கி: என்று பாடிப் பாராட்டுகின்றது பரணி. இதனையே, " மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத் தண்யிட்ட பார்த்திபனும்' என்று விக்கிரம சோழன் உலாவும், -அணங்கு படுத்துப் பொறையனே பொய்கைக்குப் பண்டு கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்' என்று குலேசத்துங்கன் உலாவும்,

  • நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு வில்லவன் கால்தலையை விட்டகோன்’’’

என்து இராசராசன் உலாவும் போற்றியுரைக்கின்றன. மேலும் சோழ நாட்டின் சிறப்பு, கரிகால் வேந்தனின் வீரம், கொடை, நீதி முதலியவற்றைக் கடியலூர் உருத்திரங் கண்ணனர் தாம் எழுதிய பட்டினப்பாலேயில் சிறப்பித்துள்ளார் என்பதைச் சங்க இலக்கியம் கற்ற தாம் அறிவோம். இச்செய்தியைச் சயங் கொண்டார்,

  • தத்து நீர்வரால் குருமி வென்றதும்

தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொ டாறுநூ ருயி ரம்பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும்.' (வரால்-மீன்வகை, குருமி-ஓர் ஊர் (கடப்பை மாவட்டத்தில் உள்ளது); பரிசில்வாணர் - உருத்திரங்கண்ணனர்; பத்தொடு ஆறு துருயிரம்-பதிறுை இலட்சம்.) என்று புகழ்ந்து உரைக்கின்ருர். 24. தாழிசை-195. 27. இராச-உலா. 35-36, 25. விக்கி-உலr, 27-28, 28. தாழிசை.198. 25. குலோத்-உலா, 38.40.