பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் 88 வரலாற்றுப் போர்கள் : இனி, இத் துரல் குறிப்பிடும் சில போர்களேப்பற்றி அறிய முயல்வோம். முதல் இராசராசன் ஆட்சி யிலும் அவன் மகன் இராசேந்திரன் ஆட்சியிலும் சோழ நாடு எல்லேயில் மிக விரித்தது; ஆட்சியில் மக்கட்குப் பல நன்மைகள் ஏற்பட்டன, இதிகாச காலத்தைச் சேர்த்த சோழர்களின் ஆட்சியில் நடைபெற்ற திகழ்ச்சிகளில் சில கட்டுக் கதைகள் போல் தோன்றினுலும், வரலாத்துக் காலத்தில் தடைபெற்றதாகக் குறிப்பிடப் பெறுபவை யாவும் உண்மையானவை. முதல் இராச ராசன் சேர நாட்டில் திருதத்திக் கரையிலுள்ள சிவாலயத்தில் தான் பிறந்த ஐப்பசித் திங்கள் சதய தாள் திருவிழாவைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்தான். அத்தாட்டிலுள்ள உதகை என்ற தகரையும் வென்று வாகை சூடியவன். இவற்றைக் கலிங் கத்துப் பரணி சதய நாள் விழா உதியர் மண்டலத் தன்னில் வைத்தவன்" என்றும் உதகை வென்ற கோன்’ என்றும் குறிப் பிடுகின்றது. தஞ்சை மாநாகரிலுள்ள பிரகதீசுவரர் என்ற கோயிலை நிறுவியவன் இவ்விறைவனே யாவன். இராசராசனின் மகன் இராசேந்திரன் சிறப்போ சொல்லுத் தரமன்று. இவன் வட நாட்டு அரசர்கனை வென்ற போது கங்கைக் கரையில் களிறுகளுக்கு நீரூட்டினன்; பர்மா தசட்டைச் சார்ந்த கடாரத்தை வென்ருன். இச்செய்திகளே,

  • களிறு கங்கை நீர் உண்ண மண்ணேயிற்

காய்சி னத்தொடே கலவு செம்பியன் குளிறு தெண்டிரைக் குரைக டாரமும் கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும்”* (மண்ணை-ஒர் ஊர்; கலவு-பொருந்திய, செம்பியன்-சோழன் (இராசேந்திரன்); குளிறு-ஒலிக்கின்ற; குரை-ஆரவாரத்தை யுடைய) என்ற தாழிசையால் அறியலாம். இந்நிகழ்ச்சிகளை மூவருலாவும் முறையறிந்து பேசுகின்றது. வில்லிபாரதமும் குறிப்பிடு கின்றது. பேய்களைக் குறிப்பிடுங்கால் சயங்கொண்டாரே இப்போரை மீண்டும் கூறுகின்ருர். அக்காலத்தில் பர்மா நாட்டை 29. தாழிசை-201. 30. தாழிசை-202. 31. விக்கி, உலா 34-36; குலோத். உலா 49-50 இரrச, உலா, 43-44, 32. வில்லிபா, கன்னபர்வம்-66,