பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் #5 சனே மூத்தமகளுவான். இவன் குத்தன தாட்டின் மீது மும்முறை படையெடுத்துச் சென்று திகழ்த்திய வீரச் செயல்கள்,

  • கம்பி லிச்சயத் தம்ப நட்டதும்

கடிய ரண் கொள்கல் யாணர் கட்டறக் கிம்பு ரிப்ப8ணக் கிரியு கைத்தவன் கிரிக னெட்டினும் புலியொ றித்ததும்' [கம்பிலி-ஒரு நகரம்; சயத்தம்பம்-வெற்றித்துசண்; கல்யாணர்சளுக்கியர் ; கட்டற-திலேகுலைய ; கிம்புரி-பாஇனக் கொம்பில் அணியும் பூண்; பணே-யானே கட்டுமிடம்; கிரி-யான்ன ! என்ற தாழிசையில் குறிப்பிடப்பெறுகின்றன. இதனை ஒட்டக் கூத்தரும் தம் உலாவில் "மும்மடி போய்க் கல்யாணி, செற்ற தனியாண்மைச் சேவகனும்' என்று பாராட்டுகின்ருள். மீண்டும் ஒருமுறை (கி.பி. 1054 இல்) இராசாதிராசன் தன் தம்பி இராசேந்திர தேவனுடன் மேலேச் சளுக்கிய நாட்டின்மீது படையெடுத்துச் சென்ருன். ஆத்திர மாநிலத்தில் கிருஷ்ண நதிக்கரையிலுள்ள கொப்பத்தில் இருபடைகளும் கைகலந்து கடும் போர் புரிந்தன. அதில் இராசா திராசன் இறந்தான். இராசேந் திர தேவன் தனது பட்டக்களிற்றின்மீது இவர்த்து 'அஞ்சேல், அஞ்சேல்!” என்று அபயமளித்துச் சோழப் படைகட்கு வீர உணர்ச்சி ஊட்டிப் போரைத் தொடர்ந்து நடத்தி வெற்றி பெற்ருன். கொப்பத்துப் போர்க்களத்திலேயே விசயாபிடேகமும் சூடிக்கொண்டான்.' கொப்பத்துப் போர் நிகழ்ச்சிகள் யாவும் இவன் பேரிலேற்பட்ட கல்வெட்டுக்களில் மிகத் தெளிவாகக் கூறப்பெற்றுள் ளன. இராசாதி ராசன் போர்க்களத்தில் களிற்றின் மீதிருந்து உயிர்நீத்த செய்தி கல்யாண புரமும் கொல்லா புரமும் எறிந்து யானைமேற் றுஞ் சின உடையார் விசய ராசேந்திர தேவர் என்று சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளன. இராசேந்திர தேவன் கொப்பத்துப் போர்க் களத்தில் முடிசூட்டிக் கொண்ட செய்தியை,

  • ஒருக ளிற்றின்மேல் வருக ளிற்றையொத்(து)

உலகு யக்கொளப் பொருது கொப்பையிற் 34. தாழிசை-203. 35. விக்கிரம சோழ உலா 37.38. 36. S.I.I. Vo] V. No. 647 ; ibid Vo! III No. 39. 37. S.I.I. Vol V. No. 647.