பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ பரணிப் பொழிவுகள் பொருக ளத்திலே முடிக வித்தவன் புவிக விப்பதோர் குடைக வித்ததும்.”* (உயக்கொன பிழைத்தலைப் பெறுமாறு ; கொப்பை - ஓர் ஊர்: பொருது-போர் செய்து புவி-உலகம்} என்று சயங்கொண்டார் குறிப்பிடுவர். மேலும், இவ்வேந்தன் அக்கொப்பத்துப் போரில் ஆயிரம் களிறுகளையும் கைப்பற்றிக் கொண்டான். இச் செய்தியை ஒட்டக் கூத்தர் தம் நூல்களில்’ உறுதி செய்வர். அடுத்து, கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடப்பெறுபவன் இராசமகேந்திரன். இவனே மும்முடிச் சோழர் என்று குறிப் பிடுவர் தம் கவிஞர் பெருமான். . . . :::: : "பனுவலுக்கு முதலாய வேத நான்கில் பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கண் மனுவினுக்கு மும்மடிநான் மடியாஞ் சோழன் மதிக்குகுடைக்கி ழறந்தளிர்ப்ப வளர்ந்த வாறும்' (பனுவல்-துல்; புதுக்கி-புதுப்பித்து; ஆம்-சிறந்தவன் ஆகிய) என்ற தாழிசையால் இது பெறப்படும். திருவரங்க நகர் அப்ப ஆக்குப் பொன்லுைம் மணியாலும் அரவணையொன்று அமைத் தவன் இவனே யாவான். - அப்பழ நூல் போடரவத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால் ஆடரவப் பாயல் அமைத்தோனும்”* என்று ஒட்டக் கூத்த உறுதிப்படுத்துவர். அக்கோயிலில் இராச மகேந்திரன் திருவீதி என்னும் பிராகாரம் ஒன்றும் அவன் எடுப் இத்ததாகக் கோயிலொழுகு' என்ற நூலால் அறியக் கிடக் கின்றது. இவன் இராசேந்திர தேவனுக்குத் தம்பியும், வீரரா சேந்திரனுக்குத் தமையனும் ஆவான் என்பது திருவல்லம் என் னும் ஊரின் கண் உள்ள கல்வெட்டுக்களால்" புலப்படுகின்றது. 33. தாழிசை-204. 39. விக்கிரம சோழன் உலா 38-40 : இராசராச சோழன் *_ser 46-48. 40. தாழிசை-205. 41. விக்கிரமசோழன் உலா, (40-42) 42. கோயிலொழுகு-பக். 3. - 43. S.I.I. Vol V. Nos. 489 and 647.