பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் g? இவன் இளவரசஞக இருந்தபொழுதே இறத்தனன் என்றும் தெரிகின்றது. * அடுத்து, நம் கவிஞர் பெருமான் குறிப்பிடுவது வீரராசேத் திரனே. இவ்வரசரே றும் கங்கை கொண்ட சோழனுடைய மக்களுள் ஒருவளுவான். இவன் குத்தள வேந்தளுகிய ஆகவ மல்லனுடன் மும்முறை போர் தொடுத்தான். மூன்குவது போச் கிருஷ்ணை, துங்கபத்திரை ஆகிய இரு பேராறுகளும் கூடும் இடமாகிய கூடல் சங்கமத்தில் கி. பி. 1064 இல் நடைபெற்றது. இப்போரில் பெற்ற வெற்றியையே சயங்கொண்டார் "குத்த வாரைக் கூடல் சங்கமத்து வென்ற கோன பயன்” என்று குறிப் பிடுவர். ஒட்டக்கூத்தரும், -'கூடலார் சங்கமத்துக் கொள்ளும் தனிப்பரணிக் கெண்ணிறந்த துங்கமத யானை துணித்தோனும்’** என்றும், "பாட வரிய பரணி பகட்டணிவீழ் கூடலார் சங்கமத்துக் கொண்டகோன்' ' என்றும் குறிப்பிட்டுப் புகழ்வர். இவன் தன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய மண்டலத்தில் மிழலைக் கூற்றத்திலுள்ள பொன்பற்றி என்னும் நகரில் சிற்றரசனுயிருந்த புத்தமித்திரன் என்பான் விரும்பியவாறு ஐந்திலக்கணங்களும் அடங்கிய நூலொன்றெழுதி அதற்கு வீரசோழியம் என்று பெயரிட்டான் என்பது ஈண்டு அறியத்தக்க தாகும். இனி, குலோத்துங்கன் நிகழ்த்திய போர்களேப்பற்றிய செய்தி களைக் கூறுவேன். குலோத்துங்கன் இளவரசனனவுடன் திக்கு விசயம் செய்து வெற்றி கொண்ட நிகழ்ச்சிகள் முதல் பின்னர் அவன் பேரரசகுன வரை அடைந்த வெற்றிகள் யாவும் அவ தாரம்’ என்ற பகுதியில் குறிப்பிடப்பெற்றுள்ளன. குலோத் துங்கன் இளவரசுப்பட்டம் எய்தியதும் போர்வேட்டெழுந்து வட திசை நோக்கிச் சென்று மத்தியமாகாணத்திலுள்ள (Madhya 44. சதாசிவ பண்டாரத்தார் ; பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி-1. (1967) பக். 235. - 45. தாழிசை-206. 46. விக்கிரம சோழன் உலா-(42-44). 47. இராசராச சோழன் உலா-(49-50). 7