பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

毅憩 பரணிப் பொழிவுகள் Pradesh) அத்தவ தாடாகிய சக்கரக் கோட்டத்தை வயிராகரம் என்ற இடத்தில் பொருது வெற்றி கொண்டதுதான் இவனது கன்னிப் போராகும். அப்பொழுது அந்தாட்டை தாராவர்ஷன் என்னும் வேத்தன் ஆண்டுவத்தான். இருவருக்கும் சக்கரக் கேசட்டம் என்னும் ஊரிலுள்ள போர்க்களத்தில் கடும்போர் திகழ்த்தது. இதுதியில் குலோத்துங்கன் வெற்றி எய்தி வாகை துடிசூன். இதினேக் கவிஞர், స్టో: துக்கோட்டம் அழித்தபிரான் வனவசிபிரான் திருப்புருவத் தனுக்கோட்டம் தமன்கோட்டம் பட்டதுசக் கரக்கோட்டம்.”* |கது.மனிதர்கள்: கோட்டம்-திநெறி; புருவத் தனு-புருவவில்: கோட்ட லன்க்க (கோபக் குறி), தமன் கோட்டம்-எமனுடைய கர்; பட்டது..சேர்த்தது.) என்று குறிப்பிடுவர். இதிலுள்ள திரிபு என்ற சொல்லணி பாவின் சுவையை மிகுவிக்கின்றது. இப்போரில் குலோத் துங்கன் வயிராகரம் என்னும் ஊரில் பல களிறுகளைக் கவர்ந்தான். அந்த ஊரையும் வேறு பல ஊர்களேயும் எரி கொளுயி அழித்தான். ஆரோகரத்தை எரியூட்டியதைத் திகிரி புகைஎரி குவிப்ப வயிரா, கரம் எரி மடுத்து' என்ற அடியால் பெறவைக்கின் ருர். பகைவர் ஊரை எசிமூட்டி அழித்தலே "உழபுலவஞ்சி' என்று புறப் பொருள் இலக்கணம் பேசும்.’’ இதனையே அனந்தபன்மனுக்கு அறிவு கொளுத்திய எங்கவ ராயன் வாயில் வைத்தும், ' மாறு பட்டெழு தண்டெழ வத்தவர் ஏறு பட்டதும் இம்முறை யேயன்ருே ?’** (தண்டு.சேனை, வத்தவர்-வத்தவ நாட்டவர் ; ஏறு-அரசன்) യ്ക്കുa.-്. 48. தாழிசை-252. 49. தாழிசை.254. ஆ), திரிபு-எல்லா அடிகளிலும் இரண்டாம் எழுத்து முதலிய பல எழுத்துக்கள் ஒன்றி நின்று பொருள் வேறுபடுவதைத் திரிபு. என்று கூறுவர் இலக்கண நூலார். இத்தாழிசையில் முதலடி யிலுள்ள மனுக்கோட்டம் இரண்டாம் அடியிலுள்ள தனுக் கோட்டம் ஆகிய இரண்டு சொற்களிலும் முதல் எழுத்தைத் தவிர ஏ&னய எழுத்துக்கள் ஒன்றி நின்று பொருள் வேற்றுமை யைப் புலப்படுத்தியமை காண்க. 51. தாழிசை-252. 52. புறப்பொருள் வெண்பா மா8ல.49, 53. தாழிசை-384.