பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 00 பரணிப் பொழிவுகள் பரிக ளுங்களி றுந்தன ராசியும் பாரி போகங்கொ டுத்தனர் பார்த்திபர்”* |சரிதல்-குக்லந்து பின்னிடுதல்; சயமகள்-வெற்றித் திருமகள் ; பரி-குதிரை, களிறு யானே; தனராசி-பொருட்குவியல்; பாரி போகம்-சீதனம் (பாசி-மனேவி; போகம்-இன்ப நுகர்ச்சிப் பொருள்) பார்த்திபர்-அரசர்) த தாழிசையில் கண்டு மகிழலாம். மேலும், வென்ற அரசனின் யையும் கவிஞர் வினக்குத் திறன் பன்முறை படித்து இன்புறத் 鯊韃 பொருத ராதியர் கண்கள்சி வத்தில போரி லோடிய கால்கள்சி வந்தன. விருத ராசப யங்கரன் செங்கையில் வேல்சி வந்தது கீர்த்திவெ ளுத்ததே.’’’ தராதியக்-தர +அதிபர்-அரசர், கீர்த்தி-புகழ்) என்பது கவிஞரின் சொல்லோவியம். தராதிபர் கண்கள் சிவந் தில’ என்பதால் மாற்றரசர்கள் வீரமிழந்ததும், கால்கள் சிவந் தன' என்பதகுல் அவர்கள் புறமுதுகிட்டோடிய நிலையும் நய மாகக் குறிப்பிடப்பெறுகின்றன. வேல் சிவந்து என்பதளுல் குலோத்துங்கன் பகைவர் சேகனயை அழித்தமையும், கீர்த்தி வெளுத்தது என்பதளுல் அவனுடைய புகழ் எங்கும் பரவியது என்பதும் தெளிவாகப் புலப்படுகின்றன. முரண் தொடை அமைந்த இத்தாழிசை பன்முறை படித்து இன்புறத் தக்கது. பாண்டியர்களுடன் குலோத்துங்கன் நிகழ்த்திய போர் ஒன்று குறிப்பிடப்பெறுகின்றதைக் காண்கின்ருேம். ஊமைப் பேய்களைக் காட்டும்பொழுது இப்போரைக் குறிப்பிடுகின்ருர் கவிஞர். போருக்குப் பிறகு பேய்கள் கூழ் அடுகின்றன. பசி மிகுதியாலும் கூழின்மீதுள்ள ஆர்வத்தாலும் கூழின் வெப்பம் குறைவதற்கு முன்னரே அவசர அவசரமாகச் சில பேய்கள் கூழை உண் கின்றன. இதஞல் அப்பேய்களின் நாக்கும் உள்நாக்கும் சுருண்டு கழுத்துக்குள்ளே இழுத்துக் கொண்ட தல்ை சில பேய்கள். பேச்சின்றி ஊமைகளாயின. இதனைக் கவிஞர், "வண்டல் பாய்பொன்னி நாடனே வாழ்த்திமா மதுரை வெங்களத் தேமது ரிக்கஅட் 56. தாழிசை-255. 57. தாழிசை-256