பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰静登 பரணிப் பொழிவுகள் " முன்னாறும் கல்லாறும் தென்னர் ஒட முன்குெருநாள் வாளபயன் முனிந்த போரின் வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட' " (ஆறு வழி ; தென்னர் - பாண்டியர் : அபயன் - குலோத் துங்கன் ; என்ஐ தாழிசைப் பகுதியினுல் புலணுகும். பாண்டி நாட்டின் மீது படையெடுத்தபொழுது முத்துக்கள் மிகுதியாகக் கிடைக்கும் மன் சூசிகுடாக் கடக்லச் சாரித்த தாட்டையும், பொதியிற் கூற்றத் தையும், கன்னியா குமரியையும், கோட்டாற்றையும் தனக்கு உரிமையாக்கிக் கொண்டான். இவற்றைப் பாண்டியர் மீண்டும் கவகுதவாது கோட்டாற்றில் கோட்டாற்று நிலைப்படை என்ற ஒரு படையை ஏற்படுத்தினுன், ? - - குலோத்துங்கன் சேரரை வென்று வாகை சூடிய செய்தி யையும் குறிப்பிடுகின்ருர் சயங்கொண்டார். பாண்டி நாட்டை வென்ற பின்னச் இவனது கவனம் மலைநாட்டின்மீது சென்றது. சேர வேத்தரை எதிர்த்து வெற்றி கொண்டு திருவனந்தபுரத் துக்குத் தெற்கில் பத்து மைல் தொலைவிலுள்ள விழிளும் என்ற ஊரையும், திருவனந்தபுரத்தைச் சார்ந்த காந்தளுர்ச்சாலை யையும் கைப்பற்றிக் கொண்டான். இச்செய்தி எங்கராயன் வாய் மொழியாக, ' வேலை கொண்டு விழிளும் அழித்ததும் சாலை கொண்டதும் தண்டுகோண் டேயன் ருே.”* (வேல்.கடல்; சாலே-காந்தளுர்ச் சாலே) என்ற தாழிசையில் குறிப்பிடப்பெறுகின்றது. விழிளும், காந்த ளுர்ச்சாலை என்ற இரண்டும் அக்காலத்தில் சேர வேந்தரின் மரக் கலங்கன் தங்கும் துறைமுகங்களாகத் திகழ்ந்தவையாகும். குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியை நோக்குங்கால் இவன் பாண்டியரோடும் சேரரோடும் நிகழ்த்திய போர்கள் ஓராண்டி லேயே தொடர்ந்து நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலளுகின்றது. குலோத்துங்கன் இளமைப் பருவத்தில் நிகழ்ந்திய - G Lj srif ஒன்றில் குதிரைமீது இவர்ந்து கடுமையாகப் போர் புரிகின்ருன். 61. தாழிசை.95, 62. Travancore Archaelogical series, Vol I p. 247 63. தாழிசை-883,