பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧鲁毒 பரணிப் பொழிவுகள் " தனத்தொ டும்பொரு தண்டெழப் பண்டொர் நாள் அனத்தி பட்டத றித்தில் ஐயதி' {தனம்-அணிவகுப்பு அளத்தி-ஒர் ஊர்1 என்ற தாழிசையில் காணலாம். தன் பிரதிநிதியாய் வனவாசியை ஆண்டு வத்த தன் தம்பியைக் குலோத்துங்கன் வென்ற செய்தி யைக் கேட்டு விக்கிரமாதித்தன் பெரும் படையுடன் குலோத் துங்கண் எதிர்க்கின்றன். இருவருக்கும் கோலார் மாவட்டத்தைச் சேர்த்த இங்கிலி என்னும் இடத்தில் பெரும் போர் திகழ்கின்றது. இப்போரில் விக்கிரமாதித்தன் தோல்வியுறுகின்ருன். அப்போது தான் அவன் துங்கபத்திரை நதிக்கப்பால் துரத்திச் செல்லு கின்ஜன். துரத்திச்சென்றது மணலூர் வழியாக, இதனே,

  • கிடைக்கப் பொருது மணலூரில்

கீழ்தா ளட்ட பரணிக்கூழ் படைத்துப் பயின்ற மடைப்பேய்கள் பத்தி தோறும் வாரீரே.”* (கிடைக்க-போர் கிடைக்க; கீழ் நாள்-முன்குள்; அட்டசமைத்த படைத்தல்-பரிமாறுதல்; பயின்ற-பழகிய) என்ற தாழிசையில் காணலாம். கலிங்கத்தில் பரணிக் கூழைப் பரிமாற மடைப்பேய்கள் அழைக்கப்பெறுகின்றன. மீண்டும் மைசூர் நாட்டைச் சார்ந்த நவிலையில் பல சிற்றரசர்களே வென்று பல யானே கண்க் கைப்பற்றின செய்தியை,

  • தண்ட நாயகர் காக்கும்.ந விலையில்

கொண்ட தாயிரம் குஞ்சரம் அல்லவோ' (தவில-ஓர் ஊர்; குஞ்சரம்.யானே) என்ற தாழிசையால் அறிகின்ருேம். கால் முடப்பேய்களையும் கை முடப்பேய்களையும் காட்டுவது போல் குலோத்துங்கனின் வெற்றிச் சிறப்பினைக் கூறும் திறம் சுவைத்து இன்புறத்தக்கதாகும். குலோத்துங்கன் சினங்கொண்டு 66. தாழிசை-385. 67. தாழிசை-564. 68. தாழிசை-386,