பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுக் குறிப்புக்கள் 篡鲁莎 போர் புரியுங்கால் பகை வேந்தர்களின் தலைகளிலிருந்து மூளைச் சேறு சொரிகின்றது. போர்க்களத்தில் அகலத்து திரியும் சில பேய்கள் அச்சேற்றில் கால்'வழுவி விழுவதகுல் கால்கனிலுள்ள முட்டுக்கள் புரண்டு ஒருகால் தொண்டியாகி వీta:Sు- : என்ற தாழிசையால் அறியலாம். போர்க்களத்தில் கூழடுங்கால் சில பேய்கள் வெண்பற்களாகிய அரிசியை உரலில் போட்டுத் திட்டும்போது யானைக் கொம்பாகிய உலக்கையட்டு சில பேய் களின் வலக்கைகள் குறைந்து முடமாகின்றன.

  • அத்த தாளக்க ளத்திடு கூழினுக்

காய்ந்த வெண்பல்ல ரிசியு ரற்புக உந்து போதினிற் போதகக் கொம்பெனும் உலக்கை பட்டுவ லக்கைசொற் ருனவும்.”* (அடுதல்-சமைத்தல்; கூழ்-திணக்கூழ், உத்துதல்-குற்றுதல்; போதகக் கொம்பு-யானைத் தத்தம்; சொற்று-முடம்) என்ற தாழிசையில் இதனைக் குறிப்பிடுகின்ருர் கவிஞர். மேற்கூறிய போர்களில் சச்கரக்கோட்டம், வயிராகரம் ஆகிய இடங்களில் தடைபெற்ற போர்கள் இவனது இளங்கோப் பருவத்தில் நடைபெற்றவையாகும். ஏனேயவை யாவும் இவனது ஐம்பது ஆண்டு கால ஆட்சியின் முற்பகுதியில் நிகழ்ந்தவை என்பது திரு. சதாசிவ பண்டாரத்தாரின் கருத்தாகும். இவற்றின் விவரங்களை அவருடைய பிற்காலச் சோழர் சரித்திரம்' என்ற நூ8ல நோக்கி அறிக. அரசர் இயல்புகள் ; இனி, அக்கால அரசர் இயல்புகளைப் பற்றி இந்நூல் குறிப்பிடும் செய்திகளைக் கூற விரும்புகின்றேன். இளவரசாகும் முன்பு அரச குமாரர்கள் படைக்கலப் பயிற்சி 69. தாழிசை-145. 70. தாழிசை.146.